Karthigai Deepam: மயில் வாகனம் திட்டத்தில் மாட்டிக்கொண்ட ரேவதி.. கார்த்திக் மீது விழுந்த பழி - கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Karthigai Deepam: மயில் வாகனம் திட்டத்தில் மாட்டிக்கொண்ட ரேவதி.. கார்த்திக் மீது விழுந்த பழி - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: மயில் வாகனம் திட்டத்தில் மாட்டிக்கொண்ட ரேவதி.. கார்த்திக் மீது விழுந்த பழி - கார்த்திகை தீபம் அப்டேட்

Feb 01, 2025 04:45 PM IST Kalyani Pandiyan S
Feb 01, 2025 04:45 PM , IST

Karthigai Deepam: மயில் வாகனம் திட்டத்தில் மாட்டிக்கொண்ட ரேவதி.. கார்த்திக் மீது விழுந்த பழி.. என்ன நடந்தது? - கார்த்திகை தீபம் அப்டேட்டை இங்கே பார்க்கலாம் 

  தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மயில் வாகனம் ரோகிணியிடன் ஒன்று சேர அவளுக்கு கரண்ட் ஷாக் அடிக்க ஏற்பாடு செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

(1 / 6)

அதாவது, மயில் வாகனம் எல்லாத்தையும் ரெடி செய்து வைத்து விட்டு ரோகிணிக்கு ஷாக் அடித்தால் காப்பாற்றலாம் என காத்துக் கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக ரேவதி சிக்கி கொள்கிறாள். அவளுக்கு கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீச மாயா, மகேஷ் என எல்லாரும் இருக்கும் போதே கார்த்திக் ரேவதிக்கு முதலுதவி கொடுத்து காப்பாற்றுகிறான்.  

(2 / 6)

(3 / 6)

ஒயர் வெளியே கிடப்பதை பார்த்த சந்திரகலா கார்த்திக் வேண்டும் என்றே திட்டம் போட்டு தான் இப்படி செய்ததாக பழி சொல்கிறாள். ஆனால், மயில்வாகனம் நான் தான் இப்படி செய்தேன் என்று சொல்ல சாமுண்டேஸ்வரி கோபப்படுகிறாள்.ரோகிணியோட என்னை சேரவும் விட மாட்றீங்க, அவளும் என்னை நெருங்க விட மாட்டுறா.. 

(4 / 6)

ஒயர் வெளியே கிடப்பதை பார்த்த சந்திரகலா கார்த்திக் வேண்டும் என்றே திட்டம் போட்டு தான் இப்படி செய்ததாக பழி சொல்கிறாள்.

ஆனால், மயில்வாகனம் நான் தான் இப்படி செய்தேன் என்று சொல்ல சாமுண்டேஸ்வரி கோபப்படுகிறாள்.

ரோகிணியோட என்னை சேரவும் விட மாட்றீங்க, அவளும் என்னை நெருங்க விட மாட்டுறா..

அதனால் தான் இப்படி செய்ததாக சொல்ல, கார்த்திக் இருவரையும் ஹனிமூன் அனுப்பி வைக்க சொல்லி ஐடியா கொடுக்க, மயில் வாகனம் சந்தோஷப்படுகிறான். தொடர்ந்து கார்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறான்.    

(5 / 6)

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்