Dadasaheb Phalke Award: கரீனா முதல் ஷாஹித் கபூர் வரை; இந்தக் கலைஞர்கள் தாதாசாகேப் பால்கே விருது விழாவில் பங்கேற்றவர்கள்!
- Dadasaheb Phalke Awards 2024 : 'தாதாசாகேப் பால்கே விருது' இந்திய சினிமாவின் மிகவும் மதிப்புமிக்க விருதாக அறியப்படுகிறது. விருது வழங்கும் விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் கலந்து கொண்டனர். எந்தெந்த கலைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்று பார்ப்போம்

(1 / 8)
நடிகை கரீனா கபூர் கான் சமீபத்தில் 'தாதாசாகேப் பால்கே விருதுகள் 2024' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விருது வழங்கும் விழாவில் கரீனா தனது முன்னாள் காதலர் ஷாஹித் கபூரை புறக்கணித்ததாக பலத்த பேச்சு அடிபடுகிறது. (AFP)
(2 / 8)
'தாதாசாகேப் பால்கே விருதுகள்' விழாவில் கரீனா ஒரு கோல்டன் டிப் நெக் அணிந்திருந்தார். இந்த தோற்றத்தில் அவர் ஜொலித்தார்.
(3 / 8)
தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவும் மும்பையில் 'தாதாசாகேப் பால்கே விருதுகள் 2024' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தார். (AFP)
(4 / 8)
விருது வழங்கும் விழாவில் நடிகை ராணி முகர்ஜி கருப்பு நிற சேலை அணிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். (AFP)
(7 / 8)
நடிகர் ஷாஹித் கபூரும் கருப்பு நிற உடை அணிந்திருந்தார். இந்த தோற்றத்தில் அவர் மிகவும் அழகாக இருக்கிறார். (AFP)
மற்ற கேலரிக்கள்