Weather Update : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல் - தலைமைச் செயலாளர்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Weather Update : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல் - தலைமைச் செயலாளர்!

Weather Update : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல் - தலைமைச் செயலாளர்!

May 25, 2024 08:31 AM IST Divya Sekar
May 25, 2024 08:31 AM , IST

  • Weather Update Today : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CTA icon
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

(1 / 6)

மேலும் சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும், நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

(2 / 6)

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

(3 / 6)

25.05.2024 முதல் 30.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

(4 / 6)

அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

(5 / 6)

அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.(PTI)

அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்