Kanavu Palangal : பணம் கொட்ட வேண்டுமென்றால் உங்கள் கனவில் இது வரவேண்டும்! கனவுகளின் பலன்கள்!
- Kanavu Palangal : கனவுகள் குறித்து முதலில் உளவியல் ரீதியாக விளக்கியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட் எனும் உளவியல் நிபுணர். அதற்கு பின்னர்தான் கனவுகள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்றது.
- Kanavu Palangal : கனவுகள் குறித்து முதலில் உளவியல் ரீதியாக விளக்கியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட் எனும் உளவியல் நிபுணர். அதற்கு பின்னர்தான் கனவுகள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்றது.
(1 / 6)
கனவுகள் என்பது நாம் செய்ய தவறியவை மற்றும் நாம் நடக்கவேண்டும் என எண்ணியவையாக இருக்கலாம். ஆசையின், உணர்வின் விளைவுகள் ஆகும். அந்த கனவின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் நாம் குழம்புவோம். இங்கு கனவின் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
(2 / 6)
உழவுப்பணிகள் கனவில் தோன்றினால், சேமிப்பு பெருகும். வானவில் கனவில் தோன்றினால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
(3 / 6)
கனவில் நிலா வந்தால், தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கனவில் தோன்றினால், பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
(4 / 6)
பாம்பு கடித்து ரத்தம் வழிந்தால், திருமணம் ஆனவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு செல்வம் வந்துசேரும். ஆசிரியர் பாடம் நடத்துவதுபோல் கனவு வந்தால், நினைத்து நிறைவேறும். இறந்தவர் சடலம் கனவில் வந்தால், சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும்.
(5 / 6)
உயரத்தில் இருந்து விழுவதுபோல் கனவு கண்டால், பணம், பாராட்டுக்கள் வந்துசேரும். தெய்வங்கள் கனவில் வந்தால் புதையல் உறுதி. திருமண கோலம் கனவில் வந்தால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
மற்ற கேலரிக்கள்