தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kamal Haasan: ‘காலம் அவ்வளவு வேகமா ஓடுது.. விவேக்க இப்பத்தான்’ - விவேக் குறித்து கமல் பேச்சு!

Kamal Haasan: ‘காலம் அவ்வளவு வேகமா ஓடுது.. விவேக்க இப்பத்தான்’ - விவேக் குறித்து கமல் பேச்சு!

Jun 25, 2024 06:41 PM IST Kalyani Pandiyan S
Jun 25, 2024 06:41 PM , IST

Kamal Haasan: “நன்றாக நடிக்கும் நடிகர்கள், நண்பர்கள் சிலர் இங்கு இல்லை. கடந்த தெருவில்தான் விவேக் தொடர்பான காட்சிகளை ஷங்கர் எடுத்துக்கொண்டிருந்தார்.” - விவேக் குறித்து கமல் பேச்சு! 

Kamal Haasan: ‘காலம் அவ்வளவு வேகமா ஓடுது.. விவேக்க இப்பத்தான்’ - விவேக் குறித்து கமல் பேச்சு!

(1 / 6)

Kamal Haasan: இந்தியன் 2  பத்திரிகையாளர் சந்திப்பு இன்றைய தினம் சென்னையில் நடந்தது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், “நன்றாக நடிக்கும் நடிகர்கள், நண்பர்கள் சிலர் இங்கு இல்லை. கடந்த தெருவில்தான் விவேக் தொடர்பான காட்சிகளை ஷங்கர் எடுத்துக்கொண்டிருந்தார். ஏதோ இப்போதுதான் நடந்தது போல இருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1, 2 உதாரணம். இங்கு ரவி வர்மன், ஷங்கர் சாரும், கமல் சாரும் நினைத்தால் கூட இந்த மாதிரியான படத்தை எடுக்க முடியாது என்றார். அதனை நான் மறுக்கிறேன். எடுத்து இருக்கிறோம். அதுதான் இந்தியன் 3.” என்றார். 

(2 / 6)

ஏதோ இப்போதுதான் நடந்தது போல இருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1, 2 உதாரணம். இங்கு ரவி வர்மன், ஷங்கர் சாரும், கமல் சாரும் நினைத்தால் கூட இந்த மாதிரியான படத்தை எடுக்க முடியாது என்றார். அதனை நான் மறுக்கிறேன். எடுத்து இருக்கிறோம். அதுதான் இந்தியன் 3.” என்றார். 

(3 / 6)

மேலும் பேசிய அவர், “39 Steps என்ற படத்தை முதலில் கருப்பு, வெள்ளையாக எடுத்த Hitchcock, பின்னர் கலரில் எடுத்தார். அதே போல cecil b demille 10 commandments என்ற படத்தை முதலில் கருப்பு வெள்ளையாக எடுத்தார். பின்னர் அதனை கலரில் எடுத்தார். இன்று வரையிலும் அதனை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இப்போது அந்த பெருமை ஷங்கருக்கு கிடைத்திருக்கிறது. ஷங்கருக்கு கிடைத்திருப்பதால், தற்போது அது எனக்கும் கிடைத்திருக்கிறது. பியூ சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில், சிவாஜி கணேசன் நடித்தார். ஆனால், அப்போது அவர் இல்லை. 

(4 / 6)

நான் இந்தியன் 2 இரண்டாம் பாகத்தை பார்க்கிறேன். இந்தியன் முதல்பாகத்தின் டப்பிங்கின் போது, இதனை நாம் இரண்டாம் பாகமாக எடுக்கலாமே என்ற ஷங்கரிடம் கூறினேன். அப்போது இருந்த படபடப்பே எங்களுக்கு அப்போது அடங்கவில்லை. இந்தியன் முதல் பாகத்தை எப்படியாவது ரிலீஸ் செய்வோம் சார் என்று ஷங்கர் சொன்னார். இரண்டாம் பாகம் எடுப்பதற்கு இன்றும் கதைகள் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி.   

(5 / 6)

லஞ்சம் இன்னும் அதிகமானதன் காரணமாகத்தான், இந்தியன் தாத்தாவின் இரண்டாவது வருகைக்கு பெரிய அர்த்தமே உருவாகி இருக்கிறது. நன்றாக நடிக்கும் நடிகர்கள், நண்பர்கள் சிலர் இங்கு இல்லை. கடந்த தெருவில்தான் விவேக் தொடர்பான காட்சிகளை ஷங்கர் எடுத்துக்கொண்டிருந்தார். ஏதோ இப்போதுதான் நடந்தது போல இருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1, 2 உதாரணம். இங்கு ரவி வர்மன், ஷங்கர் சாரும், கமல் சாரும் நினைத்தால் கூட இந்த மாதிரியான படத்தை எடுக்க முடியாது என்றார். அதனை நான் மறுக்கிறேன். எடுத்து இருக்கிறோம். அதுதான் இந்தியன் 3. இந்தியன் 3 இவ்வளவு கால இடைவெளியை எடுத்துக்கொண்டதற்கு நாங்கள் காரணமல்ல. இயற்கை, விபத்துகள் என பலவை இடையூறாக வந்தன. அதிலிருந்து மீட்டு, இந்தியன் தாத்தாவை தோளில் தூக்கி வந்த லைகா நிறுவனத்திற்கும், ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கும் இந்தியன் 2 -வும், 3 யும் கடமை பட்டு இருக்கிறது” என்று பேசினார். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்