தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kalki 2898 Ad Box Office: மடையை திறந்து வரும் கோடிகள்.. கல்கி பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?

Kalki 2898 AD box office: மடையை திறந்து வரும் கோடிகள்.. கல்கி பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?

Jul 04, 2024 02:19 PM IST Kalyani Pandiyan S
Jul 04, 2024 02:19 PM , IST

Kalki 2898 AD box office: தெலுங்கு பதிப்பில் இந்த திரைப்படம் 202.8 கோடி ரூபாயும், ஹிந்தியில் 152. 2 கோடி ரூபாயும் வசூல் செய்து இருக்கிறது - கல்கி பாக்ஸ் ஆபிஸ்

பிரபாஸ் ஹீரோவாக நடித்து, இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், கடந்த ஜூன் 27ம் தேதி வெளியான திரைப்படம் கல்கி 2098 AD. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் உலக அளவில் 700 கோடியை தாண்டி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

(1 / 5)

வசூல் எவ்வளவு?படம் வெளியாகி 7 ஆம் நாளான நேற்று, இந்த திரைப்படம் 23.2 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. 

(2 / 5)

இது படம் ரீலீஸ் ஆன நாள் வசூலோடு ஒப்பிடும் போது, 75 சதவீதம் குறைவாகும். 

(3 / 5)

இந்தியாவில் இந்த திரைப்படம் இதுவரை, 393.4 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. 

(4 / 5)

தெலுங்கு பதிப்பில் இந்த திரைப்படம் 202.8 கோடி ரூபாயும், ஹிந்தியில் 152. 2 கோடி ரூபாயும் வசூல் செய்து இருக்கிறது

(5 / 5)

மற்ற கேலரிக்கள்