இன்னும் மெலிந்துபோன காஜல் அகர்வால்.. மிடுக்கென துடுக்கென இருக்கும் படங்கள்.. அவர் நடிக்கும் படப்பட்டியல் உள்ளே!
தெலுங்கில் சத்யபாமா படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியும் காஜல் அகர்வால் வேறு புதிய படத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு நல்ல கதாபாத்திரத்துடன் மீண்டும் வர காத்திருக்கிறார். இந்நிலையில் அவரது செயல்பாடுகளைப் படங்கள் வழியே பார்ப்போம்.
(1 / 6)
காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய படத்தை வெளியிட்டார், அதில் அவர் மிகவும் மெலிதான தோற்றத்தில் ஜொலிஜொலித்தார்.
(2 / 6)
நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிக்கும் கண்ணப்பா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார், காஜல். இந்தப் படத்தில் பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால் ஆகியோர் கௌரவத்தோற்றத்தில் நடிக்கின்றனர்.
(3 / 6)
காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.
(4 / 6)
இந்தியன் 2 தோல்விக்குப் பின், இந்தியன் 3 திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
(5 / 6)
சல்மான் கானின் சிக்கந்தர் படத்தில் காஜல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாநாயகியாக நடிக்கிறார்.
மற்ற கேலரிக்கள்