Kadi Joke : நீங்க விழுந்து விழுந்து சிரிச்சு அடிபட்டா கம்பெனி பொறுப்பல்ல; இதோ செம்ம மொக்க ஜோக்குகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kadi Joke : நீங்க விழுந்து விழுந்து சிரிச்சு அடிபட்டா கம்பெனி பொறுப்பல்ல; இதோ செம்ம மொக்க ஜோக்குகள்!

Kadi Joke : நீங்க விழுந்து விழுந்து சிரிச்சு அடிபட்டா கம்பெனி பொறுப்பல்ல; இதோ செம்ம மொக்க ஜோக்குகள்!

Updated Feb 15, 2025 05:08 PM IST Priyadarshini R
Updated Feb 15, 2025 05:08 PM IST

  • Kadi Joke : இந்த ஜோக்குகளை படித்து ரிலாக்ஸ் செய்யுங்கள். 

ஒருத்தவங்க வீட்ல எப்பவுமே ஃப்ளோர் ஃபுல்லா சாம்பலாயிடுமாம். திரும்ப திரும்ப கிளீன் பண்ணினாலும் மறுபடியும் சாம்பலாயிடுமாம்? எப்படி? ஏன்னா அந்த வீட்டில இருக்குற ஒருத்தர் எப்பவும் எரிஞ்சு எரிஞ்சு விழுவாராம். ஹாஹாஹா!

(1 / 6)

ஒருத்தவங்க வீட்ல எப்பவுமே ஃப்ளோர் ஃபுல்லா சாம்பலாயிடுமாம். திரும்ப திரும்ப கிளீன் பண்ணினாலும் மறுபடியும் சாம்பலாயிடுமாம்? எப்படி? 


ஏன்னா அந்த வீட்டில இருக்குற ஒருத்தர் எப்பவும் எரிஞ்சு எரிஞ்சு விழுவாராம். ஹாஹாஹா!

ரிபப்ளிக் டேக்கும், இன்டிபென்டன்ஸ் டேக்கும் என்ன வித்யாசம்? ரிபப்ளிக் டே அன்னிக்கு இண்டிபெண்டன்ட்டா சுத்தலாம். ஆனா ரிபப்ளிக் டே அன்னிக்கு இண்டிபெண்டன்ட்டா சுத்த முடியாதுல்ல. ஹாஹாஹா!

(2 / 6)

ரிபப்ளிக் டேக்கும், இன்டிபென்டன்ஸ் டேக்கும் என்ன வித்யாசம்? 


ரிபப்ளிக் டே அன்னிக்கு இண்டிபெண்டன்ட்டா சுத்தலாம். ஆனா ரிபப்ளிக் டே அன்னிக்கு இண்டிபெண்டன்ட்டா சுத்த முடியாதுல்ல. ஹாஹாஹா!

கோயில்ல யானை மட்டும் இருக்கும் ஆனால், சிங்கம் இருக்காது ஏன்? ‘ஏன்னா, சிங்கத்துக்கு மதம் பிடிக்காதுல்ல அதான். ஹாஹாஹா!

(3 / 6)

கோயில்ல யானை மட்டும் இருக்கும் ஆனால், சிங்கம் இருக்காது ஏன்? ‘


ஏன்னா, சிங்கத்துக்கு மதம் பிடிக்காதுல்ல அதான். ஹாஹாஹா!

கச்சேரி நடத்த முடியாத சபா எது? வேற எது? லோக்சபாதாங்க. ஹாஹாஹா!

(4 / 6)

கச்சேரி நடத்த முடியாத சபா எது? 


வேற எது? லோக்சபாதாங்க. ஹாஹாஹா!

எறும்பு ஏன் பல்லு தேய்க்கிறதில்லைன்னு தெரியுமா? ஏன்னா, அதோட வாய் சைஸ்க்கு இன்னும் பிரஷ் கண்டுபிடிக்கலல்ல? ஹாஹாஹா!

(5 / 6)

எறும்பு ஏன் பல்லு தேய்க்கிறதில்லைன்னு தெரியுமா? 


ஏன்னா, அதோட வாய் சைஸ்க்கு இன்னும் பிரஷ் கண்டுபிடிக்கலல்ல? ஹாஹாஹா!

ஒருத்தர் வீட்டில பிக்னிக் போக கிளம்பிட்டாங்க. அதுக்காக எல்லாரும் கார்ல ஏறிட்டாங்க, ஆனால் கடைசி பையன் ஏறும்போது மட்டும் கார் ஃபுல்லா பிளட் ஆயிடுச்சாம். எப்படி? அவன் பின் (safety pin) சீட்ல உக்காந்தானாம். ஹாஹாஹா!

(6 / 6)

ஒருத்தர் வீட்டில பிக்னிக் போக கிளம்பிட்டாங்க. அதுக்காக எல்லாரும் கார்ல ஏறிட்டாங்க, ஆனால் கடைசி பையன் ஏறும்போது மட்டும் கார் ஃபுல்லா பிளட் ஆயிடுச்சாம். எப்படி? 


அவன் பின் (safety pin) சீட்ல உக்காந்தானாம். ஹாஹாஹா!

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.

மற்ற கேலரிக்கள்