Kadaga Rasi : பணம் கொட்டும், சந்தோஷத்தில் மிதக்கப்போகும் கடக ராசிக்காரர்களுக்கு ஆடி மாத பலன்கள் என்ன?
- Kadaga Rasi : ஆடி மாதத்தில் பணம்கொட்டப்போகும், சந்தோஷத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் ஆவார்கள். அவர்களின் ஆடி மாத பலன்கள் என்ன தெரிந்துகொள்ளுங்கள்.
- Kadaga Rasi : ஆடி மாதத்தில் பணம்கொட்டப்போகும், சந்தோஷத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் ஆவார்கள். அவர்களின் ஆடி மாத பலன்கள் என்ன தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 7)
ஆடி மாதத்தில் பணம்கொட்டப்போகும், சந்தோஷத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் ஆவார்கள். அவர்களின் ஆடி மாத பலன்கள் என்ன தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 7)
ஆடி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? சூரியன் - சுக்கிரன் இணைவு ஏற்படும். தாராள பணப்புழக்கம் ஏற்படும். உடல் நலனில் அக்கறை தேவை. பெண்கள் சார்ந்த விஷயங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
(3 / 7)
லக்னத்தில் சூரியன் இருக்கும்போது நாம் நினைப்பது சரி என்ற எண்ணம் தோன்றும். ஆனால் சில அறிவுரைகளைபெற்று எந்த முடிவும் எடுக்க வேண்டும்.
(4 / 7)
வீட்டில் தாராள பணப்புழக்கம் நடக்கும். சுபகாரியங்கள் நிறைய நடைபெறும். காசு, பணம் நிறைய சேரும்.
(6 / 7)
குழந்தைபேறு ஏற்படும். குழந்தைகளுக்கு சௌந்தர்யா அல்லது ஐஸ்வர்யா அல்லது மகாலட்சுமி என பெயர் வைத்தால் வீட்டில் சுபிக்ஷம் உண்டாகும். அழுத்தமான நிலையில் இருந்த வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.
மற்ற கேலரிக்கள்