Premji Amaran: வங்கித்தாள் வடித்த காதல் மை.. ஓடி வந்த சேலத்து பைங்கிளி.. முடிச்சு போட்ட முருகன்! - பிரேம்ஜி காதல் கதை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Premji Amaran: வங்கித்தாள் வடித்த காதல் மை.. ஓடி வந்த சேலத்து பைங்கிளி.. முடிச்சு போட்ட முருகன்! - பிரேம்ஜி காதல் கதை!

Premji Amaran: வங்கித்தாள் வடித்த காதல் மை.. ஓடி வந்த சேலத்து பைங்கிளி.. முடிச்சு போட்ட முருகன்! - பிரேம்ஜி காதல் கதை!

Jun 17, 2024 07:19 PM IST Kalyani Pandiyan S
Jun 17, 2024 07:19 PM , IST

Premji Amaran: பிரேம்ஜியின் மனைவியான இந்து சேலத்தைச் சேர்ந்தவர். அவர் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அந்த வங்கியில் பிரேம்ஜி கணக்கு ஒன்றை வைத்திருந்து இருக்கிறார். - பிரேம்ஜி காதல் கதை!

Premji Amaran: வங்கித்தாள் வடித்த காதல் மை.. ஓடி வந்த சேலத்து பைங்கிளி.. முடிச்சு போட்ட முருகன்! - பிரேம்ஜி காதல் கதை!

(1 / 5)

Premji Amaran: பிரேம்ஜி கல்யாணம் குறித்து செய்யாறு பாலு ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “பிரேம்ஜி கல்யாணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியான உடனே, மணப்பெண் ஒரு பத்திரிக்கையாளர், நடிகை என பல்வேறு விதமாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அதனை மறுத்த இயக்குநர் வெங்கட் பிரபு, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து திருத்தணியில் இருவருக்கும் கல்யாணம் முடிந்தது. அதன் பின்னர்தான் மணப்பெண் இந்து பற்றி தெரிய வந்தது. 

(2 / 5)

சேலத்தைச் சேர்ந்தவர்பிரேம்ஜியின் மனைவியான இந்து சேலத்தைச் சேர்ந்தவர். அவர் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அந்த வங்கியில் பிரேம்ஜி கணக்கு ஒன்றை வைத்திருந்து இருக்கிறார். இந்த நிலையில், பிரேம்ஜி அங்கு சென்றபோது, இந்துவிற்கும் அவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கிறது.  காதல் பெற்றோர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களது சம்மதத்துடன் திருமணம் முடிந்திருக்கிறது.   

(3 / 5)

தற்போது பிரேம்ஜிக்கு 45 வயது. இந்துவிற்கு 25 வயது. கிட்டத்தட்ட 20 வயது வித்தியாசத்தில்தான் திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். முக்கியமாக பிரேம்ஜியின் அம்மாவிற்கும், எனது மகனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்ற வருத்தம் இருந்ததாக தெரிகிறது. 

(4 / 5)

கூடுதல் தகவல் என்னவென்றால், தன்னுடைய அம்மாவுக்காகவாது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிரேம்ஜி நினைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. திருத்தணியில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது மணப்பெண்ணின் முடிவு தான். அதனால்தான் அங்கு திருமணம் வைக்கப்பட்டது.” என்று பேசினார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்