’முற்பிறவியில் நீங்கள் யார்? உங்கள் தந்தையால் ஆதாயம் கிடைக்குமா?’ 9ஆம் இட ரகசியங்கள்!
- தர்மகர்மாதிபதி யோகத்தை தீர்மானிப்பதில் 9ஆம் இடத்தில் பங்கு முக்கியம் ஆகும். சூரியன், குரு ஆகிய இரண்டு கிரகங்களும் 9ஆம் இடத்திற்கு பொறுப்பு எடுத்துக் கொள்கின்றன.
- தர்மகர்மாதிபதி யோகத்தை தீர்மானிப்பதில் 9ஆம் இடத்தில் பங்கு முக்கியம் ஆகும். சூரியன், குரு ஆகிய இரண்டு கிரகங்களும் 9ஆம் இடத்திற்கு பொறுப்பு எடுத்துக் கொள்கின்றன.
(1 / 7)
லக்னத்திற்கு 9ஆம் இடம் என்பது திரிகோண ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. 1, 5, 9 ஆகிய இடங்கள் திரிகோண ஸ்தானம் என அழைக்கப்படுகின்றது. இவை 12 லக்னங்களுக்கும் ஒரே தன்மை கொண்டவைகளாக இருக்கும்.
(Pixabay)(2 / 7)
இதில் 9ஆம் இடம் என்பது பாக்கிய ஸ்தானம், பிதுர் ஸ்தானம், தகப்பன் ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. தகப்பன், அதிஷ்டம், முன்னோர்கள், உயர்கல்வி, தெய்வ அனுகூலம், பெரிய மனிதர்களின் ஆதரவு, நீண்ட தூர பிரயணாங்கள், ஆலய சேவை, நேர்மை, நீதி, வாக்கை காப்பாற்றுதல், குரு அருள், மந்திர உபதேசம், அன்னிய தேசத்தில் வாசம், வெளிநாட்டு வாழ்கை, நீடித்த புகழ், தெய்வ பக்தி, தகப்பனால் கிடைக்கும் ஆதாயம், சொத்து சேர்க்கும் விதி, பயணத்தால் ஆதாயம், தந்தை உடனான உறவுகள், மனைவியின் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை குறிக்கும் இடமாக 9ஆம் இடம் உள்ளது.
(3 / 7)
பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ஆம் இடத்திற்கு பித்ரு ஸ்தானமாக 9ஆம் இடம் விளங்குகிறது.
(4 / 7)
தகப்பன், அதிஷ்டம், முன்னோர்கள், உயர்கல்வி, தெய்வ அனுகூலம், பெரிய மனிதர்களின் ஆதரவு, நீண்ட தூர பிரயணாங்கள், ஆலய சேவை, நேர்மை, நீதி, வாக்கை காப்பாற்றுதல், குரு அருள், மந்திர உபதேசம், அன்னிய தேசத்தில் வாசம், வெளிநாட்டு வாழ்கை, நீடித்த புகழ், தெய்வ பக்தி, தகப்பனால் கிடைக்கும் ஆதாயம், சொத்து சேர்க்கும் விதி, பயணத்தால் ஆதாயம், தந்தை உடனான உறவுகள், மனைவியின் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை குறிக்கும் இடமாக 9ஆம் இடம் உள்ளது.
(Image: Freepik)(5 / 7)
மேலும், குரு அருள், மந்திர உபதேசம், அன்னிய தேசத்தில் வாசம், வெளிநாட்டு வாழ்கை, நீடித்த புகழ், தெய்வ பக்தி, தகப்பனால் கிடைக்கும் ஆதாயம், சொத்து சேர்க்கும் விதி, பயணத்தால் ஆதாயம், தந்தை உடனான உறவுகள், மனைவியின் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை குறிக்கும் இடமாக 9ஆம் இடம் உள்ளது.
மற்ற கேலரிக்கள்