Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Jan 20, 2025 06:00 AM IST Kathiravan V
Jan 20, 2025 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

பிறருக்காக உழையுங்கள்; அதில் மகிழ்ச்சியின் ரகசியம் ஒளிந்து இருக்கிறது. பிறர் உழைப்பை திருடாதீர்கள்; அதில் துன்பம் மறைந்து இருக்கிறது!காலை வணக்கம்!

(1 / 5)

பிறருக்காக உழையுங்கள்; அதில் மகிழ்ச்சியின் ரகசியம் ஒளிந்து இருக்கிறது. பிறர் உழைப்பை திருடாதீர்கள்; அதில் துன்பம் மறைந்து இருக்கிறது!

காலை வணக்கம்!

அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையுக் பொருட்படுத்தாது. ஆனால் உண்மை அவமானத்தையும், குறைகளையும் மன்னிக்காது! காலை வணக்கம்!

(2 / 5)

அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையுக் பொருட்படுத்தாது. ஆனால் உண்மை அவமானத்தையும், குறைகளையும் மன்னிக்காது!

 

காலை வணக்கம்!

அனுபவங்கள் சிறந்த ஆசிரியர்கள்! ஆனால் அதற்கான பள்ளிக் கட்டணம் அதிகம்! காலை வணக்கம்!

(3 / 5)

அனுபவங்கள் சிறந்த ஆசிரியர்கள்! ஆனால் அதற்கான பள்ளிக் கட்டணம் அதிகம்!

 

காலை வணக்கம்!

பேச்சு காலத்தைப் போல் ஆழமற்றது; மௌனமோ சுவாசத்தை போல் ஆழமானது! காலை வணக்கம்!

(4 / 5)

பேச்சு காலத்தைப் போல் ஆழமற்றது; மௌனமோ சுவாசத்தை போல் ஆழமானது!

 

காலை வணக்கம்!

உழைக்க உழைக்கத்தான் உயிர் வாழ்தலில் இனிமை இருக்கிறது! காலை வணக்கம்!

(5 / 5)

உழைக்க உழைக்கத்தான் உயிர் வாழ்தலில் இனிமை இருக்கிறது!

 

காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்