Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Jan 18, 2025 06:00 AM IST Kathiravan V
Jan 18, 2025 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

இளமையில் சோம்பல், முதுமையில் வருத்தத்தை தரும்! காலை வணக்கம்!

(1 / 5)

இளமையில் சோம்பல், முதுமையில் வருத்தத்தை தரும்!

 

காலை வணக்கம்!

தவறே செய்யாத மனிதன் இல்லை, தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை! காலை வணக்கம்!

(2 / 5)

தவறே செய்யாத மனிதன் இல்லை, தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை!

 

காலை வணக்கம்!

நீ வெற்றி அடைந்ததை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது! காலை வணக்கம்!

(3 / 5)

நீ வெற்றி அடைந்ததை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது!

 

காலை வணக்கம்!

புத்தகத்தை தலைகுனிந்து பார்!உன்னை தலைநிமிர்ந்து நடக்க வைக்கும்! காலை வணக்கம்!

(4 / 5)

புத்தகத்தை தலைகுனிந்து பார்!

உன்னை தலைநிமிர்ந்து நடக்க வைக்கும்!

 

காலை வணக்கம்!

சிக்கனமாக வாழும்ஏழை சீக்கிரம் செல்வந்தன் ஆவான்! காலை வணக்கம்!

(5 / 5)

சிக்கனமாக வாழும்

ஏழை சீக்கிரம் செல்வந்தன் ஆவான்!

 

காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்