Janhvi Kapoor hospitalised: வாந்தி எடுத்த ஜான்வி கபூர்! அவசரமாக மருத்துவமனையில் அனுமதி! அதிர்சியில் பாலிவுட் திரை உலகம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Janhvi Kapoor Hospitalised: வாந்தி எடுத்த ஜான்வி கபூர்! அவசரமாக மருத்துவமனையில் அனுமதி! அதிர்சியில் பாலிவுட் திரை உலகம்!

Janhvi Kapoor hospitalised: வாந்தி எடுத்த ஜான்வி கபூர்! அவசரமாக மருத்துவமனையில் அனுமதி! அதிர்சியில் பாலிவுட் திரை உலகம்!

Published Jul 18, 2024 07:25 PM IST Kathiravan V
Published Jul 18, 2024 07:25 PM IST

  • சென்னை வந்திருந்த நடிகை ஜான்வி கபூர், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பை திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது கமிட்மெண்ட்களை ரத்து செய்துவிட்டு வெளியே செல்லாமல் இருந்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக இருப்பவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

(1 / 7)

(Nitin Lawate)

தற்போது உலாஜ் என்ற இந்தி படத்தில் நடித்து வரும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(2 / 7)

(Sunil Khandare)

ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதை அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் உறுதிபடுத்தியுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவரை இன்னும் ஓரிரு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.

(3 / 7)

(PTI)

தெற்கு மும்பை பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஃபுட் பாய்சன் காரணமாக ஜான்வி கபூர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை காரணமாக தனது வேலைகள் அனைத்தையும் ரத்து தள்ளி வைத்துள்ளார்.

(4 / 7)

தற்போது அவர் மெல்ல குணமடைந்து வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(5 / 7)

சென்னை வந்திருந்த நடிகை ஜான்வி கபூர், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பை திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது கமிட்மெண்ட்களை ரத்து செய்துவிட்டு வெளியே செல்லாமல் இருந்துள்ளார்.

(6 / 7)

(Nitin Lawate )

பின்னர் உடல்நலம் மோசமாடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஃபுட்பாய்சன் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்