Janhvi Kapoor Ramp Walk: லாக்மே ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் செய்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Janhvi Kapoor Ramp Walk: லாக்மே ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் செய்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

Janhvi Kapoor Ramp Walk: லாக்மே ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் செய்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

Published Mar 19, 2024 04:06 PM IST Manigandan K T
Published Mar 19, 2024 04:06 PM IST

Janhvi Kapoor: லாக்மி ஃபேஷன் வீக்கில் ஜான்வி கபூர்: 'லாக்மி ஃபேஷன் வீக்கில்' ஜான்வி கபூர் ராம்ப் வாக் செய்தார். ஜான்வி கபூர் நடக்கும்போது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

லாக்மி ஃபேஷன் வீக்கில் ஜான்வி கபூர் ஸ்டைலாக ராம்ப் வாக் செய்தார். ராம்ப் வாக் செய்யும் போது, ஜான்வி கபூர் தனது ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்தார்.

(1 / 5)

'லேக்மி ஃபேஷன் வீக்கின்' போது ஜான்வி கபூர் ராம்ப்பில் கால் வைத்தவுடன், அனைத்து கண்களும் அவர் மீது இருந்தன.

(2 / 5)

பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் இந்த ராம்ப்வாக் ஸ்பெஷல் லுக்கில் இந்த ஒயின் நிற டிசைன் டிரெஸ்ஸில் அவர் ஒரு மகாராணி போல் தெரிந்தார்.

(3 / 5)

இந்த புகைப்படங்களில், ஜான்வி கபூர் படு ஸ்டைலாக காட்சியளிக்கிறார்.

(4 / 5)

இந்த புகைப்படங்களில், ஜான்வி கபூர் படு ஸ்டைலாக காட்சியளிக்கிறார்.

ஜான்வி பளபளப்பான ஒப்பனையுடன் காணப்பட்டார்.

(5 / 5)

ஜான்வி பளபளப்பான ஒப்பனையுடன் காணப்பட்டார்.

மற்ற கேலரிக்கள்