தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  James Anderson Who Took 700 Test Wickets Top 5 Wickets In The World

James Anderson Record: 700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன்: டெஸ்டில் அதிக விக்கெட்ஸ் எடுத்த பவுலர்ஸ்

Mar 09, 2024 11:17 AM IST Manigandan K T
Mar 09, 2024 11:17 AM , IST

  • England vs India Test Cricket: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் சனிக்கிழமை பெற்றார்.

(1 / 6)

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் சனிக்கிழமை பெற்றார்.(AFP)

இலங்கையின் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக உள்ளார்.

(2 / 6)

இலங்கையின் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக உள்ளார்.(Getty Images)

ஷேன் வார்னே 145 போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

(3 / 6)

ஷேன் வார்னே 145 போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.(Twitter)

ஆண்டர்சன் 187* போட்டிகளில் 700 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

(4 / 6)

ஆண்டர்சன் 187* போட்டிகளில் 700 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.(AFP)

இந்தியாவின் அனில் கும்ப்ளே 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

(5 / 6)

இந்தியாவின் அனில் கும்ப்ளே 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.(BCCI)

ஸ்டூவர்ட் பிராட் 167 டெஸ்ட் போட்டிகளில் 604 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

(6 / 6)

ஸ்டூவர்ட் பிராட் 167 டெஸ்ட் போட்டிகளில் 604 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.(Action Images via Reuters)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்