தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Jallikattu 2024 Weeding Jallikattu In Various Cities Of Tamil Nadu

Jallikattu 2024: ‘கொம்புல பூவச் சுத்தி நெத்தியில் பொட்டு வச்சு’-தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் களைகட்டும் ஜல்லிக்கட்டு

Jan 17, 2024 12:32 PM IST Manigandan K T
Jan 17, 2024 12:32 PM , IST

  • தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வருகிறது. அதன் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

மதுரையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க தங்கள் காளையுடன் வந்தவர்கள் (ANI Photo)

(1 / 6)

மதுரையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க தங்கள் காளையுடன் வந்தவர்கள் (ANI Photo)(ANI Picture Service )

மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயற்சி செய்த வீரர்கள். (PTI Photo) 

(2 / 6)

மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயற்சி செய்த வீரர்கள். (PTI Photo) (PTI)

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு விழா (PTI Photo) 

(3 / 6)

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு விழா (PTI Photo) (PTI)

சீறி பாய்ந்த காளையை அடக்க முயற்சி செய்த ஜல்லிக்கட்டு வீரர் (PTI Photo)

(4 / 6)

சீறி பாய்ந்த காளையை அடக்க முயற்சி செய்த ஜல்லிக்கட்டு வீரர் (PTI Photo)(PTI)

காளை பாய்ந்து வந்ததை கண்ட சில இளைஞர்கள் (PTI Photo) 

(5 / 6)

காளை பாய்ந்து வந்ததை கண்ட சில இளைஞர்கள் (PTI Photo) (PTI)

திருச்சி சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு. (PTI Photo)

(6 / 6)

திருச்சி சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு. (PTI Photo)(PTI)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்