Kanavu Palangal : இந்த மாதிரி விஷயங்கள் உங்கள் கனவில் வந்தால் நல்லது? பாம்பு கனவில் வந்தால் நல்லதா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kanavu Palangal : இந்த மாதிரி விஷயங்கள் உங்கள் கனவில் வந்தால் நல்லது? பாம்பு கனவில் வந்தால் நல்லதா?

Kanavu Palangal : இந்த மாதிரி விஷயங்கள் உங்கள் கனவில் வந்தால் நல்லது? பாம்பு கனவில் வந்தால் நல்லதா?

May 22, 2024 06:00 AM IST Divya Sekar
May 22, 2024 06:00 AM , IST

  • Kanavu Palangal : கனவில் ரோஜா மலரை கண்டால் பணம் கொட்டப் போகிறது பணக்காரர் ஆக போகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. அதேபோல தாமரை மலரை கனவில் கண்டால் லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு இருக்கிறது என்பது அர்த்தமாம்.

கனவுகள் என்பது நாம் செய்ய தவறியவை மற்றும் நாம் நடக்கவேண்டும் என எண்ணியவையாக இருக்கலாம். ஆசையின், உணர்வின் விளைவுகள் ஆகும். அந்த கனவின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் நாம் குழம்புவோம். இங்கு கனவின் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நாம் எந்தெந்த கனவுகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிடைக்கப் போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

(1 / 6)

உங்கள் கனவில் விளக்கை கண்டால் அதுவும் விளக்கு எறிவது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கை மங்களகரமாக இருக்கப் போகிறது என்று அர்த்தமாம்.

(2 / 6)

கனவில் பாம்பு வந்தால் ஆபத்து என்பது நம் அனைவரும் பொதுவாக அறிந்த ஒரு விஷயமாக இருக்கும்.ஆனால் இந்த பாம்பு பணப்பெட்டி அருகே இருந்தால் உங்களை தேடி பணம் வரப்போகிறது என்று அர்த்தமாம்.

(3 / 6)

கனவில் மோதிரம் அணிவது போல் அல்லது மோதிரத்தை கண்டால் லட்சுமிதேவி உங்களை ஆசீர்வதிக்கிறார் என்று அர்த்தமாம்.

(4 / 6)

உங்கள் கனவில் பால் குடிப்பது போல கனவு வந்தால் உங்களைத் தேடி பணம் வரப்போகிறது கையில் பணம் நிறைய போகிறது என்று அர்த்தமாம்.

(5 / 6)

கனவில் ரோஜா மலரை கண்டால் பணம் கொட்டப் போகிறது பணக்காரர் ஆக போகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்