INSAT-3DS: அதிநவீன இன்சாட்-3டிஎஸ் செயற்கைக் கோளின் சிறப்பம்சங்கள் என்னென்ன? - முழு விபரம் இதோ..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Insat-3ds: அதிநவீன இன்சாட்-3டிஎஸ் செயற்கைக் கோளின் சிறப்பம்சங்கள் என்னென்ன? - முழு விபரம் இதோ..!

INSAT-3DS: அதிநவீன இன்சாட்-3டிஎஸ் செயற்கைக் கோளின் சிறப்பம்சங்கள் என்னென்ன? - முழு விபரம் இதோ..!

Feb 17, 2024 08:18 PM IST Karthikeyan S
Feb 17, 2024 08:18 PM , IST

  • ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்டில் இருந்து செலுத்தப்பட்ட இன்சாட்-3DS செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

(1 / 8)

அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.(ISRO Instagram)

இன்சாட்-3DS காலநிலை தகவல்களை அளிக்கும் அடுத்த தலைமுறைக்கான செயற்கைக்கோள் ஆகும்.

(2 / 8)

இன்சாட்-3DS காலநிலை தகவல்களை அளிக்கும் அடுத்த தலைமுறைக்கான செயற்கைக்கோள் ஆகும்.(ISRO Instagram)

வானிலை, பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டது இன்சாட்-3DS செயற்கைக்கோள்  

(3 / 8)

வானிலை, பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டது இன்சாட்-3DS செயற்கைக்கோள்  (ISRO Instagram)

வானிலை மாற்றத்தைத் துல்லியமாகக் கண்டறியும் இன்சாட்-3DS (INSAT-3DS) என்ற அதிநவீன செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி-எஃப் 14 (GSLV-F14) ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.

(4 / 8)

வானிலை மாற்றத்தைத் துல்லியமாகக் கண்டறியும் இன்சாட்-3DS (INSAT-3DS) என்ற அதிநவீன செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி-எஃப் 14 (GSLV-F14) ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.(PTI)

ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.17) மாலை 5.30 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

(5 / 8)

ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.17) மாலை 5.30 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.(PTI)

மொத்தம் 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

(6 / 8)

மொத்தம் 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. (ISRO Instagram)

இன்சாட்-3டிஎஸ் செயற்கை கோள் புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாக கண்காணித்து வானிலைத் தகவல்களை வழங்கும்.

(7 / 8)

இன்சாட்-3டிஎஸ் செயற்கை கோள் புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாக கண்காணித்து வானிலைத் தகவல்களை வழங்கும்.(ISRO Instagram)

இன்சாட்-3டிஎஸ் செயற்கை கோள் மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.

(8 / 8)

இன்சாட்-3டிஎஸ் செயற்கை கோள் மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.(ANI )

மற்ற கேலரிக்கள்