Tulasi Vastu: வீட்டில் துளசி செடி தானே வளர்ந்தால் நல்லதா? கெட்டதா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tulasi Vastu: வீட்டில் துளசி செடி தானே வளர்ந்தால் நல்லதா? கெட்டதா?

Tulasi Vastu: வீட்டில் துளசி செடி தானே வளர்ந்தால் நல்லதா? கெட்டதா?

Jan 26, 2025 12:35 PM IST Aarthi Balaji
Jan 26, 2025 12:35 PM , IST

வீட்டில் துளசி செடி தானே வளர்ந்தால் அது சுபமா அல்லது அசுபமா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்து மத நம்பிக்கை அடிப்படையில் துளசி செடிக்கு முக்கிய பங்கு உண்டு. துளசி வளராத பல வீடுகள் அல்லது இடங்கள் உள்ளன. எவ்வளவோ முயற்சி செய்தாலும் சிலர் துளசி செடி வாடி விடுகிறது என சொல்கிறார்கள். சில வீடுகளில் துளசி செடி தானே வளரும். உங்கள் வீட்டில் துளசி செடி தானே வளர்ந்தால் அது நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

(1 / 5)

துளசி தானாக வளர்ந்தால், உங்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டதாக அர்த்தம். இதை லட்சமி தேவி உங்களக்கு மறைமுகமாக சொல்கிறார் என்று சொல்லப்படுகிறது.

(2 / 5)

(Pixabay)

துளசி வளர்ந்தால் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.

(3 / 5)

துளசி செடியை சொந்தமாக வளர்த்தால், நீங்கள் வியாபாரம் அல்லது வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள் அல்லது வீட்டில் சில சுப வேலைகள் முடிவடையும்.

(4 / 5)

துளசி செடி தானே வளர்கிறது என்றால் லட்சுமி தேவி உங்கள் மீது மகிழ்ச்சி அடைகிறார் என்று அர்த்தம்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்