தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Iqoo 11, Xiaomi 13 To Infinix Hot 20, Top Phones Launching This Week

phones launching this week: இந்த வாரம் வெளியாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்

Nov 29, 2022 11:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 29, 2022 11:40 PM , IST

சமீபத்தில் நடந்து முடிந்த பண்டிகை கால விற்பனைக்கு பிறகு தற்போது அடுத்தகட்டமாக iQOO 11, Xiaomi 13 Pro, Infinix Hot 20 5G போன்ற போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில் வரும் வாரம் விற்பனைக்கு வர இருக்கும் போன்கள் பற்றி ஒரு பார்வை.

Xiaomi 13 Series - டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் இந்த போன் Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Pro ஆகிய இரண்டு மாடல்களில் வெளியாகிறது. இதில் பிளாட்டான OLED டிஸ்ப்ளே, 1.61mm தடிமனாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் IP68 தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு தன்மையும், குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ஆக்டா கோர் ப்ராசசரையும் கொண்டிருக்கும் என தெரிகிறது

(1 / 5)

Xiaomi 13 போன்கள் 6.2 இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன், ட்ரிபிள் கேமரா செட்டப்பையும், 50MP சோனி IMX8 சென்சாரையும் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது

(2 / 5)

Infinix Hot 20 5G - இன்பைனிக்ஸின் 5ஜி போனாக வெளியாகும் இந்த மாடல் டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிகிறது. இதில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 மற்றும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு தேவையான அனைத்தும் இடம்பெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் விலையானரு ரூ. 12, 000 வரை இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது

(3 / 5)

Infinix Hot 20 5G - இன்பைனிக்ஸின் 5ஜி போனாக வெளியாகும் இந்த மாடல் டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிகிறது. இதில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 மற்றும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு தேவையான அனைத்தும் இடம்பெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் விலையானரு ரூ. 12, 000 வரை இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது(Infinix)

iQOO 11 5G - iQOO நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதில் ஒன்றாக iQOO 11 5G போன்கள் உள்ளன. இதில் 6.78 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 144 Hz அல்ட்ரா உயர் ரெப்ரெஷ் ரேட், 50MP பிரதான கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா என அட்டாக அம்சங்களுடன் வரவுள்ளது. இந்த போன் டிசம்பர் 2ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிகிறது

(4 / 5)

iQOO Neo 7 SE - முந்தைய மாடல் போன்று 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், 64MP பிரதான கேமரா, 2MP பேர்ட்ரெய்ட் சென்சார், 2MP மேக்ரோ கேமரா, மீடியாடெக் டைமென்சிட்டி 8200 SoCயுடன், 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ்ஜை கொண்டிருக்கும் என தெரிகிறது

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்