தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Ipl Teams Slogans In Tamil

IPL Teams Slogans: ஐபிஎல் அணிகளும் துள்ளல் கோஷங்களும்!

Mar 29, 2023 05:20 PM IST Kathiravan V
Mar 29, 2023 05:20 PM , IST

ஐபிஎல் 16வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31 முதல் அகமதாபாத்தில் தொடங்கும் நிலையில் ஐபிஎல் அணிகளின் கோஷங்களையும் அதனை அர்தங்களையும் தற்போது பார்க்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (இந்த முறை கோப்பை நமதே- Ee sala cup namde)

(1 / 10)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (இந்த முறை கோப்பை நமதே- Ee sala cup namde)(Twitter)

சென்னை சூப்பர் கிங்ஸ் (விசில் போடு - Whistle podu)

(2 / 10)

சென்னை சூப்பர் கிங்ஸ் (விசில் போடு - Whistle podu)(Twitter)

மும்பை இந்தியன்ஸ் - Duniya hila denge - உலகை வெல்வோம்

(3 / 10)

மும்பை இந்தியன்ஸ் - Duniya hila denge - உலகை வெல்வோம்(Twitter)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- Korbo Lorbo Jeetbo Re - சண்டை செய்வோம் வெற்றி பெறுவோம்

(4 / 10)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- Korbo Lorbo Jeetbo Re - சண்டை செய்வோம் வெற்றி பெறுவோம்(Twitter)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - Idi, orange army - இது ஆரஞ்சு ஆர்மி

(5 / 10)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - Idi, orange army - இது ஆரஞ்சு ஆர்மி(Twitter)

ராஜஸ்தான் ராயல்ஸ்- Halla Bol - தாக்குதல் 

(6 / 10)

ராஜஸ்தான் ராயல்ஸ்- Halla Bol - தாக்குதல் (Twitter)

பஞ்சாப் கிங்ஸ் - sadda punjab - சட்டா பஞ்சாப்

(7 / 10)

பஞ்சாப் கிங்ஸ் - sadda punjab - சட்டா பஞ்சாப்(Twitter)

குஜராத் டைட்டன்ஸ்- aava de - வரலாம் வா வரலாம் வா 

(8 / 10)

குஜராத் டைட்டன்ஸ்- aava de - வரலாம் வா வரலாம் வா (Twitter)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - Gazab Andaz - அற்புதமாய் நடை போடு

(9 / 10)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - Gazab Andaz - அற்புதமாய் நடை போடு(Twitter)

டெல்லி கேப்பிடல்ஸ் - Yeh Hai Naaye Delhi - இது புது டெல்லி

(10 / 10)

டெல்லி கேப்பிடல்ஸ் - Yeh Hai Naaye Delhi - இது புது டெல்லி(Twitter)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்