தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Iphone 14 Series Launch Soon! Colours, Price, Battery And More- All That We're Expecting

விரைவில் வெளியாகும் ஐபோன் 14 சீரிஸ் போன்களின் AtoZ முழு விவரங்கள்...

Aug 12, 2022 03:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 12, 2022 03:40 PM , IST

  • பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 14 வெளியீடு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபோன் 14 பற்றி வெளியாகியிருக்கும் வதந்தி முதல் பல்வேறு லீக்குகள் வரையிலான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஐபோன் 14 சீரிஸ் போன்கள் ஐபோன் 14, ஐபோன் 14 Max, ஐபோன் 14 Pro, ஐபோன் 14 Pro Max என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் அடிப்படை விலையானது அமெரிக்க டாலர் $799, $899, $1,099, $1,199 என விலைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரூபாய் மதிப்பில் முறையே ரூ. 63,666, ரூ. 71,635, ரூ. 87,571, ரூ. 95,539 என உள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்போது மேற்கூறிய விலையிலிருந்து மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது

(1 / 5)

ஐபோன் 14 சீரிஸ் போன்கள் ஐபோன் 14, ஐபோன் 14 Max, ஐபோன் 14 Pro, ஐபோன் 14 Pro Max என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் அடிப்படை விலையானது அமெரிக்க டாலர் $799, $899, $1,099, $1,199 என விலைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரூபாய் மதிப்பில் முறையே ரூ. 63,666, ரூ. 71,635, ரூ. 87,571, ரூ. 95,539 என உள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்போது மேற்கூறிய விலையிலிருந்து மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது(iUpdate / YouTube)

ஐபோன் 14 போன்கள் பச்சை, பர்பிள், ப்ளூ, கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் என தகவல்கள் லீக்கானது. பிங்க் நிறத்திலான போன்கள் தற்போது பர்பிள் நிறத்துக்கு மாற்றப்படுகிறது. அதேபோல் ஐபோன் 14 Pro, Pro Max போன்களுக்கு பச்சை, பர்பிள், சில்வர், கோல்டு, கிராபைட் ஆகிய வண்ணங்களில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சையிரா ப்ளூ வண்ணத்துக்கு பதிலாக பர்பிள் நிறம் மாற்றப்பட்டுள்ளது

(2 / 5)

ஐபோன் 14 போன்கள் பச்சை, பர்பிள், ப்ளூ, கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் என தகவல்கள் லீக்கானது. பிங்க் நிறத்திலான போன்கள் தற்போது பர்பிள் நிறத்துக்கு மாற்றப்படுகிறது. அதேபோல் ஐபோன் 14 Pro, Pro Max போன்களுக்கு பச்சை, பர்பிள், சில்வர், கோல்டு, கிராபைட் ஆகிய வண்ணங்களில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சையிரா ப்ளூ வண்ணத்துக்கு பதிலாக பர்பிள் நிறம் மாற்றப்பட்டுள்ளது(REUTERS)

ஐபோன் 14 Chipset-ஐ பொறுத்தவரை, இந்த சீரிஸ் போன்களுக்கு A16 Bionic chip இடம்பெறும் என தெரிகிறது. இதன் மூலம் சிப் போர்டில் மேம்படுத்தப்பட்ட செயல்பாடு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்படி இடம்பெறும். ஏற்கனவே இதனை ஆப்பிள் நிறவனத்தின் பகுப்பாய்வாளர் மிங் சீ கொ தெரிவித்த நிலையில், ஐபோன் 14 போன்களில் A15 chipகளுடன் கூடவே ஸ்டிக் இடம்பிடித்திருக்கும் எனவும் கூறியிருந்தார்

(3 / 5)

ஐபோன் 14 Chipset-ஐ பொறுத்தவரை, இந்த சீரிஸ் போன்களுக்கு A16 Bionic chip இடம்பெறும் என தெரிகிறது. இதன் மூலம் சிப் போர்டில் மேம்படுத்தப்பட்ட செயல்பாடு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்படி இடம்பெறும். ஏற்கனவே இதனை ஆப்பிள் நிறவனத்தின் பகுப்பாய்வாளர் மிங் சீ கொ தெரிவித்த நிலையில், ஐபோன் 14 போன்களில் A15 chipகளுடன் கூடவே ஸ்டிக் இடம்பிடித்திருக்கும் எனவும் கூறியிருந்தார்(Reuters)

ஐபோன் 14 மாடல்களில் 3200mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என மற்றொரு லீக்கர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 3279mAh, ஐபோன் 14 Pro Max 43235mAh, ஐபோன் 14 Max இந்த சிரீஸில் அதிக திறன் கொண்ட பேட்டரியாக 4325mAh இருக்கும் என கூறப்பட்டுள்ளது

(4 / 5)

ஐபோன் 14 மாடல்களில் 3200mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என மற்றொரு லீக்கர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 3279mAh, ஐபோன் 14 Pro Max 43235mAh, ஐபோன் 14 Max இந்த சிரீஸில் அதிக திறன் கொண்ட பேட்டரியாக 4325mAh இருக்கும் என கூறப்பட்டுள்ளது(Pixabay)

ஐபோன் 14 டிசைன் மற்றும் ட்ஸ்ப்ளேவை பொறுத்தவரை மூன்று கேமராக்களை கொண்டு வரும் எனவும், ஐபோன் 13 லுக்கில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமராக்கள் கொஞ்சம் பெரிதாகவும், ஐபோன் 13ஐ விட கொஞ்சம் தடிமனாக இருக்கும் எனவும், 48 MP அளவில் கேமரா பிக்ஸல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ் ஐடியை ரீட் செய்வதற்கு மாத்திரை வடிவிலான கட்அவுட், பஞ்ச் ஹோலுடன் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 14 மாடல்கள் 90HZ டிஸ்ப்ளேயும், ஐபோன் 14 Pro 6.1 இன்ச் டிஸ்ப்ளேயும், ஐபோன் 14 Pro Maz 6.7 இன்ச் டிஸ்ப்ளேயும் இடம்பெற்றுள்ளதாக லீக்குகள் மூலம் தெரியவந்துள்ளது

(5 / 5)

ஐபோன் 14 டிசைன் மற்றும் ட்ஸ்ப்ளேவை பொறுத்தவரை மூன்று கேமராக்களை கொண்டு வரும் எனவும், ஐபோன் 13 லுக்கில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமராக்கள் கொஞ்சம் பெரிதாகவும், ஐபோன் 13ஐ விட கொஞ்சம் தடிமனாக இருக்கும் எனவும், 48 MP அளவில் கேமரா பிக்ஸல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ் ஐடியை ரீட் செய்வதற்கு மாத்திரை வடிவிலான கட்அவுட், பஞ்ச் ஹோலுடன் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 14 மாடல்கள் 90HZ டிஸ்ப்ளேயும், ஐபோன் 14 Pro 6.1 இன்ச் டிஸ்ப்ளேயும், ஐபோன் 14 Pro Maz 6.7 இன்ச் டிஸ்ப்ளேயும் இடம்பெற்றுள்ளதாக லீக்குகள் மூலம் தெரியவந்துள்ளது(HT Tech)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்