PHOTOS: வியக்க வைக்கும் மதுரை திருமலை நாயக்கர் மகால் - போட்டோஸ்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Photos: வியக்க வைக்கும் மதுரை திருமலை நாயக்கர் மகால் - போட்டோஸ்

PHOTOS: வியக்க வைக்கும் மதுரை திருமலை நாயக்கர் மகால் - போட்டோஸ்

Published Apr 17, 2023 09:03 PM IST Karthikeyan S
Published Apr 17, 2023 09:03 PM IST

  • மதுரை திருமலை நாயக்கர் மகாலின் சிறப்பம்சங்கள் இதோ..!

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த பிரமாண்ட அரண்மனை. 

(1 / 8)

திருமலை நாயக்கர் மகால் அதன் பெரிய தூண்களுக்கு புகழ் பெற்றது. 

(2 / 8)

திருமலை நாயக்கர் மகால் அதன் பெரிய தூண்களுக்கு புகழ் பெற்றது.
 
அரண்மனையில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன.

(3 / 8)

அரண்மனையில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன.

தூண்களின் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடியாகும். 

(4 / 8)

தூண்களின் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடியாகும்.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது.

(5 / 8)

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது.

மீனாட்சியம்மன் கோயிலுக்கு இம்மகாலில் இருந்து சுரங்கவழி உள்ளது. 

(6 / 8)

மீனாட்சியம்மன் கோயிலுக்கு இம்மகாலில் இருந்து சுரங்கவழி உள்ளது.
 
இம்மாளிகையின் கட்டிடக் கலையை இந்தோ-சார்செனிக் கட்டிடக்கலை என வகை செய்வர். 

(7 / 8)

சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என இரு பகுதிள் உள்ளன. 

(8 / 8)

சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என இரு பகுதிள் உள்ளன.
 
மற்ற கேலரிக்கள்