தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Intersting Facts About Grand Canyon Valley

Grand Canyon Valley Photos: கென்யான் பள்ளத்தாக்கு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

May 25, 2023 10:02 PM IST Karthikeyan S
May 25, 2023 10:02 PM , IST

  • Grand Canyon Valley Photos: கென்யான் பள்ளத்தாக்கு பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு காண்போம்.

உலகிலேயே மிக ஆழமானது என கருதப்படுவது கிராண்ட் கென்யான் பள்ளத்தாக்கு.

(1 / 6)

உலகிலேயே மிக ஆழமானது என கருதப்படுவது கிராண்ட் கென்யான் பள்ளத்தாக்கு.(Getty Images)

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இது அமைந்துள்ளது. 

(2 / 6)

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இது அமைந்துள்ளது. (Getty Images)

இது 320 கிலோ மீட்டர் நீளமும் ஒன்றரை கிலோ மீட்டர் ஆழமும் உடையது.

(3 / 6)

இது 320 கிலோ மீட்டர் நீளமும் ஒன்றரை கிலோ மீட்டர் ஆழமும் உடையது.(Getty Images)

இதன் வழியாக கொலராடோ என்ற பெரிய நதி 2,334 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து கலிபோர்னியா பகுதியில் கடலில் கலக்கிறது.

(4 / 6)

இதன் வழியாக கொலராடோ என்ற பெரிய நதி 2,334 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து கலிபோர்னியா பகுதியில் கடலில் கலக்கிறது.(Getty Images)

பள்ளத்தாக்கில் ஆவேசமாக பாயும் நதியை பக்கத்தில் இருந்து பார்ப்பது சுகமான அனுபவம்.

(5 / 6)

பள்ளத்தாக்கில் ஆவேசமாக பாயும் நதியை பக்கத்தில் இருந்து பார்ப்பது சுகமான அனுபவம்.(Getty Images)

உலகப் புகழ் பெற்ற கென்யான் பள்ளத்தாக்கு அமெரிக்காவுக்கு தனிப்பெருமை சேர்க்கிறது.

(6 / 6)

உலகப் புகழ் பெற்ற கென்யான் பள்ளத்தாக்கு அமெரிக்காவுக்கு தனிப்பெருமை சேர்க்கிறது.(Getty Images)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்