தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  International Tea Day 2023: Discover The Best Tea Destinations In The World

International Tea Day 2023: உலகின் சிறந்த தேயிலை தோட்டங்கள்

May 21, 2023 01:10 PM IST Priyadarshini R
May 21, 2023 01:10 PM , IST

உலகின் தலைசிறந்த தேயிலை தோட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் 

ஒரு தேநீர் என்ன செய்யும்? கவலை மறக்க, கவிதை வடிக்க, தூக்கம் துறக்க, சுறுசுறுப்பு ஏற்ற என தேநீர் ஒரு மனிதனுக்கு கிடைத்த வரம் எனலாம். இந்தியாவில் தேநீர் பிரியர்கள் மட்டுமல்ல, தேநீர் வெறியர்களும் நிறைந்திருக்கிறார்கள். சில மணிக்கொரு தேநீர் குடி தங்களை புதுப்பித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில் இன்று பல்வேறு வகை தேநீர் உலகெங்கும் பரிமாறப்படுகிறது. உலகின் தலைசிறந்த தேநீர் தோட்டங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம். 

(1 / 7)

ஒரு தேநீர் என்ன செய்யும்? கவலை மறக்க, கவிதை வடிக்க, தூக்கம் துறக்க, சுறுசுறுப்பு ஏற்ற என தேநீர் ஒரு மனிதனுக்கு கிடைத்த வரம் எனலாம். இந்தியாவில் தேநீர் பிரியர்கள் மட்டுமல்ல, தேநீர் வெறியர்களும் நிறைந்திருக்கிறார்கள். சில மணிக்கொரு தேநீர் குடி தங்களை புதுப்பித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில் இன்று பல்வேறு வகை தேநீர் உலகெங்கும் பரிமாறப்படுகிறது. உலகின் தலைசிறந்த தேநீர் தோட்டங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம். (Pexels )

இமயமலை அடிவாரத்தில் இருக்கும் டார்ஜிலிங் தேநீர் தோட்டம், கருப்பு தேநீரும், பாரம்பரிய தேநீரும் இதன் தனிச்சிறப்பு. 

(2 / 7)

இமயமலை அடிவாரத்தில் இருக்கும் டார்ஜிலிங் தேநீர் தோட்டம், கருப்பு தேநீரும், பாரம்பரிய தேநீரும் இதன் தனிச்சிறப்பு. (Photo via DW)

ஸ்ரீலங்காவின் கண்டி, உலகின் தலைசிறந்த தேயிலைகளை வழங்கி வருகிறது. மழைக்காடுகளும், ஏரிகளும் நிறைந்த இந்நகரில் 600 ஏக்கரில் தேயிலை தோட்டம் உள்ளது. சிலோன் டீ உலகின் புகழ்பெற்ற தேநீர் ஆகும். 

(3 / 7)

ஸ்ரீலங்காவின் கண்டி, உலகின் தலைசிறந்த தேயிலைகளை வழங்கி வருகிறது. மழைக்காடுகளும், ஏரிகளும் நிறைந்த இந்நகரில் 600 ஏக்கரில் தேயிலை தோட்டம் உள்ளது. சிலோன் டீ உலகின் புகழ்பெற்ற தேநீர் ஆகும். (Unsplash)

மெரோக்காவின் மெக்னெஸ் நகரம், 

(4 / 7)

மெரோக்காவின் மெக்னெஸ் நகரம், (Unsplash)

இங்கிலாந்தின் ஹரோகேட், 

(5 / 7)

இங்கிலாந்தின் ஹரோகேட், (Unsplash)

சீனாவின் லாங்ஜிங் கிராமம். பசுந்தேநீரின் புனித நகரம் என்று அழைக்கப்படுகிறது. 

(6 / 7)

சீனாவின் லாங்ஜிங் கிராமம். பசுந்தேநீரின் புனித நகரம் என்று அழைக்கப்படுகிறது. (Unsplash)

அர்ஜென்டினாவின் மிஸ்ஸியான்ஸ். 

(7 / 7)

அர்ஜென்டினாவின் மிஸ்ஸியான்ஸ். (Unsplash )

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்