தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Interesting Facts About National Birds Day 2024

National Birds Day: 'பறவைகளை பாதுகாப்போம்'..இன்று தேசிய பறவைகள் தினம்!

Jan 05, 2024 08:21 AM IST Karthikeyan S
Jan 05, 2024 08:21 AM , IST

  • National Birds Day 2024:பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் பறவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜனவாி 5-ஆம் தேதி தேசிய பறவைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

(1 / 8)

பறவைகளைப் பாதுகாப்பது, வளா்ப்பது, வளா்ப்போருக்கு உாிய ஆலோசனைகள் வழங்குதல் போன்றவை இந்நாளின் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

(2 / 8)

தேசிய பறவை தினம் முதன்முதலில் அமெரிக்காவில் 2002 ஆம் ஆண்டு தொடங்கியது. அதன் பின்னா் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்நாள் கொண்டாடப்பட துவங்கியது.

(3 / 8)

ஜனவரி 5ஆம் தேதி குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, காரணம் அமெரிக்காவில் வருடாந்திர "கிறிஸ்துமஸ் பறவை எண்ணிக்கை" அதே நாளில் நடைபெறுகிறது. இந்த வருடாந்திர கணக்கெடுப்பு அமெரிக்காவில் நீண்ட காலமாக நடந்து வருகிறது.

(4 / 8)

பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாகவும், அனைத்து வகையான பறவைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளதால் தேசிய பறவைகள் தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. 

(5 / 8)

இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான அரிய வகை பறவை இனங்கள் உள்ளன. தமிழகத்தில் 350 பறவை இனங்கள் வாழ்ந்து வருவதாக புள்ளி விவரங்கள் தொிவிக்கின்றன.

(6 / 8)

தமிழக வனப்பகுதிகளில் கழுகு, கூழைக்கிடா, பருந்து வண்ண நாரை, கரண்டிவாயன், புள்ளிமூக்கு வாத்து, செந்நீல நாரை, கொக்கு, குயில், அாிவாள் மூக்கன், பாம்புதாரா, நீர்காகம், மயில், ஆந்தை, புறா உள்ளிட்ட பலவகைப்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன.

(7 / 8)

இந்தியாவின் 'பறவை மனிதர்' என்று அழைக்கப்படும் சலீம் அலி, தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சிக்காக செலவிட்டாா்.

(8 / 8)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்