Padikaram Benefits: அக்குள் துர்நாற்றம், வாய்வழி சுகாதாரம்.. சருமத்தை இளமையாக வைக்க உதவும் படிகாரம் நன்மைகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Padikaram Benefits: அக்குள் துர்நாற்றம், வாய்வழி சுகாதாரம்.. சருமத்தை இளமையாக வைக்க உதவும் படிகாரம் நன்மைகள்

Padikaram Benefits: அக்குள் துர்நாற்றம், வாய்வழி சுகாதாரம்.. சருமத்தை இளமையாக வைக்க உதவும் படிகாரம் நன்மைகள்

Jan 16, 2025 05:43 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 16, 2025 05:43 PM , IST

Benefits of Padikaram: உடலை, சுற்றி இருக்கும் இருப்பிடத்தையும் சுகாதாரமாக வைப்பதற்கு பலரும் படிகார கற்களை பயன்படுத்துவதுண்டு. ஆனால் இதில் ஏராளமான சரும ஆரோக்கிய நன்மைகளும் இருப்பது பலருக்கு தெரியாது

படிகார கற்களை சருமத்தை இளமையுடனும், பொலிவுடனும் வைக்க உதவுகிறது. இதன் நீராவியை சுவாசிப்பதால் பெண்களின் பெண்ணுறுப்பில் இருக்கும் தளர்வு நீக்கப்படுகிறது

(1 / 8)

கர்ப்ப காலத்துக்கு பின்னர் பெண்களின் பெண்ணுறுப்பில் தளர்வுகள் ஏற்படும். படிகாரத்தின் நீராவி இதற்கு சிறந்த தீராவாக இருக்கும். படிகாரத்தில் திசுக்களை இறுக்கி அடைக்க உதவும் இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் இருக்கிறது. எனவே படிகார நீராவியை சுவாசிப்பதன் மூலம் பெண்ணுறுப்பில் இறுக்கம் ஏற்படும்

(2 / 8)

சிறுநீர் தொற்றுகளக்கு விடிவு: படிகார நீராவியை உள்ளிழுத்து பிறப்புறுப்புகளை படிகார நீரில் சுத்தம் செய்வது யோனியைச் சுற்றியுள்ள அழுக்குகளால் ஏற்படும் அரிப்பு மற்றும் தொற்றுநோயிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளையும் குறைக்கிறது. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு வீட்டு வைத்தியத்தில் படிகார நீர் நன்மை பயக்கும்

(3 / 8)

தோல்களில் ஏற்படும் துளைகள் குறையும்: சிலருக்கு சருமத்தில் துளைகள் அல்லது குழிகள் தோன்றும். படிகார நீராவியை உள்ளிழுப்பதன் மூலம் அவர்கள் பயனடையலாம். திசுக்களை இணைப்பதன் மூலம் படிகாரம் துளைகளைக் குறைக்க உதவுகிறது

(4 / 8)

தோல்களில் ஏற்படும் துளைகள் குறையும்: சிலருக்கு சருமத்தில் துளைகள் அல்லது குழிகள் தோன்றும். படிகார நீராவியை உள்ளிழுப்பதன் மூலம் அவர்கள் பயனடையலாம். திசுக்களை இணைப்பதன் மூலம் படிகாரம் துளைகளைக் குறைக்க உதவுகிறது

படிகார கற்களை சருமத்தை இளமையுடனும், பொலிவுடனும் வைக்க உதவுகிறது. இதன் நீராவியை சுவாசிப்பதால் பெண்களின் பெண்ணுறுப்பில் இருக்கும் தளர்வு நீக்கப்படுகிறது

(5 / 8)

சுருக்கங்கள் குறையும்: சுருக்கங்களால் பாதிக்கப்பட்ட தோல்களின் பகுதிகளில் படிகார நீராவியை தடவலாம். தண்ணீரில் ஒரு படிகார துண்டை வைத்து, அதை சூடாக்கி, அதன் நீராவியை உங்கள் முகத்தில் தடவினால் மாற்றத்தை நேரடியாக காணலாம். சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை ஆவியில் சருமத்தை பட வைப்பதன் மூலம் உடனடி மாற்றத்தை பெறலாம்

(6 / 8)

வாய்வழி சுகாதாரம்: உங்கள் பற்களில் இருந்து வாய் துர்நாற்றம் மற்றும் பிளேக்கை நீக்க படிகார நீரில் உங்கள் வாயைக் கழுவலாம்

(7 / 8)

அக்குள் துர்நாற்றத்தை நீக்குகிறது: உங்கள் அக்குள் பகுதிகளில் வெளிவரும் துர்நாற்றத்தை போக்க, படிகார நீரில் குளிப்பது மட்டுமல்ல, படிகார நீராவியை எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும். படிகாரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வியர்வையால் உங்கள் அக்குள்களில் சேரும் துர்நாற்றம் மற்றும் அழுக்குகளை அகற்ற உதவுகிறது

(8 / 8)

மற்ற கேலரிக்கள்