அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்.. எலிமினேட் ஆன போட்டியாளர்களில் இவருக்கு தான் சம்பளம் அதிகமாம்.. எவ்வளவு தெரியுமா?
- பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 63 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்தி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
- பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 63 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்தி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
(1 / 7)
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 63 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் யாருமே எதிர்பாராத வகையில் டபுள் எவிக்ஷன் நடைபெற்றிருக்கிறது. இதில் சாச்சனா மற்றும் ஆர்.ஜே. ஆனந்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
(2 / 7)
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 9 வாரங்களைக் கடந்து 10வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆவது வழக்கம்.
(3 / 7)
ஆனால் இந்த சீசனில் முதல் எட்டாவது வாரம் டபுள் எவிக்ஷனே நடக்காமல் இருந்த நிலையில், 9-ஆவது வாரத்தில் டபுள் எவிக்ஷன் என அறிவித்தார் விஜய் சேதுபதி
(5 / 7)
முதலில் ஆர்.ஜே.ஆனந்தியை தான் எலிமினேட் செய்தார் விஜய் சேதுபதி. அவர் பெயர் எலிமினேஷன் கார்டில் வந்ததை பார்த்ததும் போட்டியாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். இந்நிலையில் எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்தி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
(6 / 7)
அதன்படி அவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். அதன்படி அவர் மொத்தம் விளையாடிய 63 நாட்களுக்கு சேர்த்து அவருக்கு 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.
மற்ற கேலரிக்கள்