தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Indian Premier League 2024 Points Table Csk In Which Place

IPL 2024 Points Table: புள்ளிப் பட்டியலில் எந்த இடத்தில் சிஎஸ்கே.. டாப் 3 இடங்களில் உள்ள அணிகள் எவை?

Mar 26, 2024 10:11 AM IST Manigandan K T
Mar 26, 2024 10:11 AM , IST

  • IPL 2024 Points Table: 10 அணிகள் மோதி வரும் இந்தியன் ப்ரீமியர் லீக்கின் 17வது சீசன் போட்டியில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளன என பார்ப்போம்.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 1 தோல்வியுடன் 8வது இடத்தில் இருக்கிறது. (Photo by Punit PARANJPE / AFP) 

(1 / 10)

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 1 தோல்வியுடன் 8வது இடத்தில் இருக்கிறது. (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

நடப்பு சாம்பியன் சிஎஸ்கே 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. (Photo by R.Satish BABU / AFP) 

(2 / 10)

நடப்பு சாம்பியன் சிஎஸ்கே 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. (Photo by R.Satish BABU / AFP) (AFP)

ஆர்சிபி 1 வெற்றி 1 தோல்வியுடன் 2 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் உள்ளது. (Photo by Idrees MOHAMMED / AFP) 

(3 / 10)

ஆர்சிபி 1 வெற்றி 1 தோல்வியுடன் 2 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் உள்ளது. (Photo by Idrees MOHAMMED / AFP) (AFP)

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7வது இடத்தில் உள்ளது (AP Photo/ Bikas Das)

(4 / 10)

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7வது இடத்தில் உள்ளது (AP Photo/ Bikas Das)(AP)

கொல்கத்தா அணி, 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.(PTI Photo/Swapan Mahapatra) 

(5 / 10)

கொல்கத்தா அணி, 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.(PTI Photo/Swapan Mahapatra) (PTI)

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடைசி இடத்தில் இருக்கிறது. (ANI Photo)

(6 / 10)

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடைசி இடத்தில் இருக்கிறது. (ANI Photo)(ANI)

பஞ்சாப் கிங்ஸ் அணி 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது (PTI Photo/Shailendra Bhojak)

(7 / 10)

பஞ்சாப் கிங்ஸ் அணி 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது (PTI Photo/Shailendra Bhojak)(PTI)

ராஜஸ்தான் ராயல்ஸ் அதிக ரன்ரேட்டுடன் 2 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது (ANI Photo)

(8 / 10)

ராஜஸ்தான் ராயல்ஸ் அதிக ரன்ரேட்டுடன் 2 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது (ANI Photo)(ANI)

குஜராத் ஜெயன்ட்ஸ் 2 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது (Photo by Punit PARANJPE / AFP) 

(9 / 10)

குஜராத் ஜெயன்ட்ஸ் 2 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

டெல்லி அணி 9வது இடத்தில் இருக்கிறது. (ANI Photo)

(10 / 10)

டெல்லி அணி 9வது இடத்தில் இருக்கிறது. (ANI Photo)(ANI )

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்