Tamil News  /  Photo Gallery  /  Indian Cricket Ravichandran Ashwin New Record In Test Cricket Against England

R.Ashwin New Record: ‘தமிழனென்று சொல்லடா’-டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஆர்.அஸ்வின்

Feb 05, 2024 03:26 PM IST Manigandan K T
Feb 05, 2024 03:26 PM , IST

  • இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையைப் படைத்தார் ஆர்.அஸ்வின்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (ANI Photo)

(1 / 6)

ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (ANI Photo)(ANI)

ஆல்லி போப், ஜோ ரூட், பென் டக்கெட் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார் அஸ்வின் (PTI Photo/R Senthil Kumar)

(2 / 6)

ஆல்லி போப், ஜோ ரூட், பென் டக்கெட் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார் அஸ்வின் (PTI Photo/R Senthil Kumar)(PTI)

இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் ஆனார் அஸ்வின். REUTERS/Francis Mascarenhas

(3 / 6)

இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் ஆனார் அஸ்வின். REUTERS/Francis Mascarenhas(REUTERS)

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை பகவத் சந்திரசேகர் எடுத்திருந்தார். அவரது சாதனையை தற்போது அஸ்வின் தகர்த்துள்ளார். (ANI Photo)

(4 / 6)

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை பகவத் சந்திரசேகர் எடுத்திருந்தார். அவரது சாதனையை தற்போது அஸ்வின் தகர்த்துள்ளார். (ANI Photo)(ANI)

அஸ்வின் அவுட்டாக்கிய 96 வது பேட்ஸ்மேன் ஆல்லி போப். அதைத் தொடர்ந்து ஜோ ரூட் விக்கெட்டை தூக்கினார். (ANI Photo)

(5 / 6)

அஸ்வின் அவுட்டாக்கிய 96 வது பேட்ஸ்மேன் ஆல்லி போப். அதைத் தொடர்ந்து ஜோ ரூட் விக்கெட்டை தூக்கினார். (ANI Photo)(ANI)

பகவத் சந்திரசேகர் 95 விக்கெட்டுகள், அனில் கும்ப்ளே 92 விக்கெட்டுகள், கபில் தேவ் 85 விக்கெட்டுகள், இஷாந்த் சர்மா 67 விக்கெட்டுகளை இங்கிலாந்துக்கு எதிராக வீழ்த்தியவர்கள் ஆவர். (ANI Photo)

(6 / 6)

பகவத் சந்திரசேகர் 95 விக்கெட்டுகள், அனில் கும்ப்ளே 92 விக்கெட்டுகள், கபில் தேவ் 85 விக்கெட்டுகள், இஷாந்த் சர்மா 67 விக்கெட்டுகளை இங்கிலாந்துக்கு எதிராக வீழ்த்தியவர்கள் ஆவர். (ANI Photo)(ANI)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்