2024 KTM 390 Duke: புதிய எஞ்சின், லுக், சீட்டிங் மற்றும் பல புதுமைகளுடன் அறிமுகம்! இந்தியாவில் விற்பனை எப்போது?
- கேடிஎம் 390 ட்யூக் 2024 பைக்குகள் முந்தைய ஜெனரேஷனை காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், 399 சிசி எஞ்சினை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
- கேடிஎம் 390 ட்யூக் 2024 பைக்குகள் முந்தைய ஜெனரேஷனை காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், 399 சிசி எஞ்சினை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
(1 / 5)
உலக மார்கெட்டில் கேடிஎம் ட்யூக் 390 பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல்வேறு புதிய விஷுவல் அப்கிரேட்களும், எஞ்சின்களில் மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் இந்திய சந்தையில் இந்த பைக்குகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
(2 / 5)
புதிய பாடி பேனல்களை கொண்டதாக 390 ட்யூக் பைக்குகள் உள்ளன. பெட்ரோல் டேங்க் கவசங்கள், ரேடியேட்டர் கவர்களும் பெரிதாகியுள்ளன. ஹெட் லைட் மற்றும் டெயில் லைட் ஆகியவற்றில் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக் ஆரஞ்ச், அட்லான்டிக் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களை கொண்டுள்ளது
(3 / 5)

(4 / 5)
புதிய சீட்டிங் அமைப்பை கொண்டிருக்கும் இந்த பைக், முந்தைய வெர்ஷன் இருக்கையுடன் ஒப்பிடும் போது தடிமனாகவும் குறுகலாகவும் உள்ளது. சீட் உயரம் 820 மிமீ இருந்தாலும், 800 மிமீ உயர் உயர சீட்கள் தேவைப்பட்டாலு்ம பொருத்தி கொள்ளலாம்
மற்ற கேலரிக்கள்