IND vs USA: பவுலிங்கில் குத்தீட்டியாய் பாய்ந்த அர்ஷ்தீப் சிங் பவுலிங்-யுஎஸ்ஏக்கு எதிராக அதகளம் செய்த IND!
- சூர்யகுமார் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஜோடி டி20 உலகக் கோப்பையில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்த காரணமாய் இருந்தது.
- சூர்யகுமார் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஜோடி டி20 உலகக் கோப்பையில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்த காரணமாய் இருந்தது.
(1 / 9)
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான குரூப் ஏ போட்டியின் போது, நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
(ANI)(2 / 9)
நியூயார்க்கில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்(ANI)
(3 / 9)
டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் பெற்றார்(ANI)
(5 / 9)
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அர்ஷ்தீப் சிங் சிறந்த பந்துவீச்சை (9 ரன்களுக்கு 4 விக்கெட்) பதிவு செய்தார்.
(AP)(6 / 9)
20 ஓவர்களில் அமெரிக்கா 110-8 ரன்களை எடுத்தது, அர்ஷ்தீப் சிங் 4-9 என்ற கணக்கில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
(ANI)(8 / 9)
சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 50 ரன்களை விளாசினார், நியூயார்க்கில் இந்தியாவின் வெற்றிகரமான சேஸிங்கை முடித்தார்.
(AFP)மற்ற கேலரிக்கள்