தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  India Vs England 1st Test Rajiv Gandhi International Stadium Hyderabad

India vs England 1st Test: ‘சும்மா கிழி’-ஐதராபாத்தில் அசத்திய அஸ்வின்-ஜடேஜா!

Jan 25, 2024 03:21 PM IST Manigandan K T
Jan 25, 2024 03:21 PM , IST

  • Cricket: இங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது (Photo by Noah SEELAM / AFP) 

(1 / 7)

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது (Photo by Noah SEELAM / AFP) (AFP)

பும்ரா 2 விக்கெட்டுகளை காலி செய்தார் REUTERS/Francis Mascarenhas

(2 / 7)

பும்ரா 2 விக்கெட்டுகளை காலி செய்தார் REUTERS/Francis Mascarenhas(REUTERS)

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களை விளாசினார் REUTERS/Francis Mascarenhas

(3 / 7)

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களை விளாசினார் REUTERS/Francis Mascarenhas(REUTERS)

அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை சுருட்டினார் (Photo by Noah SEELAM / AFP)

(4 / 7)

அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை சுருட்டினார் (Photo by Noah SEELAM / AFP)(AFP)

இங்கிலாந்து அணி 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்துள்ளது. (Photo by Noah SEELAM / AFP) 

(5 / 7)

இங்கிலாந்து அணி 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்துள்ளது. (Photo by Noah SEELAM / AFP) (AFP)

ஜடேஜா 3 விக்கெட்டுகளை அள்ளினார். (Photo by Noah SEELAM / AFP) 

(6 / 7)

ஜடேஜா 3 விக்கெட்டுகளை அள்ளினார். (Photo by Noah SEELAM / AFP) (AFP)

அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் REUTERS/Francis Mascarenhas

(7 / 7)

அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் REUTERS/Francis Mascarenhas(REUTERS)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்