தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  India Vs England 1st Test Day 3 Action In Images Read More Details

India vs England: ‘ஜடேஜாவை அவுட்டாக்க இதை பண்ணா போதுமா’-அதிக விக்கெட் எடுத்த இங்கி., வீரர்

Jan 27, 2024 11:23 AM IST Manigandan K T
Jan 27, 2024 11:23 AM , IST

  • India vs England 1st Test Day: இந்திய அணி 121 ஓவர்களில் 436 ரன்களை குவித்தது. இங்கிலாந்தை விட 190 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்கள் விளாசி அசத்தினார்.

(1 / 5)

இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்கள் விளாசி அசத்தினார்.(PTI)

கே.எல்.ராகுல் 86 ரன்கள் விளாசினார்

(2 / 5)

கே.எல்.ராகுல் 86 ரன்கள் விளாசினார்(AFP)

ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை காலி செய்தார்

(3 / 5)

ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை காலி செய்தார்(ANI )

டாம் ஹார்ட்லி, அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்

(4 / 5)

டாம் ஹார்ட்லி, அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்(ANI)

சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 87 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் சுழலில் எல்பிடபிள்யூ ஆனார். கொஞ்சம் சமயோஜிதமாக செயல்பட்டு ஜோ ரூட் வீசிய பந்தை எதிர்கொள்ள முயன்ற போது எல்பிடபிள்யூ ஆனார் ஜடேஜா.

(5 / 5)

சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 87 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் சுழலில் எல்பிடபிள்யூ ஆனார். கொஞ்சம் சமயோஜிதமாக செயல்பட்டு ஜோ ரூட் வீசிய பந்தை எதிர்கொள்ள முயன்ற போது எல்பிடபிள்யூ ஆனார் ஜடேஜா.(ANI )

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்