Under-19 World Cup 2024: ‘பைனலுக்கு சென்ற இந்தியா!’ கதறவிட்ட இளம் வீரர்கள்!
- ”இந்திய கேப்டன் உதய் சஹாரன் (81), சச்சின் தாஸ் (96) ஆகியோரின் அதிரடியால் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது”
- ”இந்திய கேப்டன் உதய் சஹாரன் (81), சச்சின் தாஸ் (96) ஆகியோரின் அதிரடியால் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது”
(1 / 7)
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது. (Getty Images)
(2 / 7)
தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்களை எடுத்தது. (Getty Images)
(3 / 7)
தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் முஷீர் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். (Getty Images)
(4 / 7)
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு உடன் களம் இறங்கிய இந்திய அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உதய் சஹாரன் (81), சச்சின் தாஸ் (96) ஆகியோர் இணைந்து 171 ரன்கள் சேர்த்து அணிக்கு பலம் சேர்த்தனர். (Getty Images)
மற்ற கேலரிக்கள்