Chennai : சென்னையில் இந்திய அணி.. களத்தில் இங்கிலாந்து அணி.. கலர்ஃபுல் போட்டோக்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chennai : சென்னையில் இந்திய அணி.. களத்தில் இங்கிலாந்து அணி.. கலர்ஃபுல் போட்டோக்கள்!

Chennai : சென்னையில் இந்திய அணி.. களத்தில் இங்கிலாந்து அணி.. கலர்ஃபுல் போட்டோக்கள்!

Jan 24, 2025 07:37 PM IST Stalin Navaneethakrishnan
Jan 24, 2025 07:37 PM , IST

  • இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை சென்னையில் நடைபெறும் நிலையில், இரு அணிகளும் சென்னை வந்தடைந்தன. அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், நாளைய போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

சென்னையில் நாளை நடைபெறும் டி20 போட்டியில் பங்கேற்க விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த இந்திய கிரிக்கெை் வீரர்களின் உற்சாக சிரிப்பு

(1 / 9)

(PTI)

இந்தியாவை பந்தாட முனைப்பு காட்டும் இங்கிலாந்து அணி வீரர்கள், சென்னை மைதானத்தில் கால்பந்து ஆடி பயிற்சி செய்தனர். 

(2 / 9)

(AFP)

நீண்ட நேரம் மைதானத்தில் பயிற்சி செய்த இங்கிலாந்து வீரர்கள், உடல் ரீதியாக நாளைய போட்டிக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டனர். 

(3 / 9)

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து பயிற்சிகளையம் இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக மேற்கொண்டனர்.

(4 / 9)

சென்னை விமான நிலையத்தின் வெளியே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு புன்னகையுடன் பஸ் ஏறச் சென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

(5 / 9)

பலத்த பாதுகாப்புடன், புன்னகை சிந்த சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் இந்திய தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர்.

(6 / 9)

நாளை போட்டியில் விளையாடுவாரா என்கிற எதிர்பார்ப்புடன், சென்னை விமான நிலையத்தில் வெளியே வரும் இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி.

(7 / 9)

இந்திய அணி வீரர்களின் வருகையால், சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களை கண்டன ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 

(8 / 9)

சென்னையில் இங்கிலாந்து வீரர்களுடன் உரையாடிய படி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்