Tamil News  /  Photo Gallery  /  Ind Vs Afg, 2nd T20i: Rohit Has The Record For Most Golden Ducks In T20i Scored By An Indian Batsman

"பேக் பேக் பேக்!"வாத்து கூட்ட தலைவன் ஆன ரோஹித் ஷர்மா - டி20 கிரிக்கெட்டில் இவ்வளவு மோசமான சாதனையா?

Jan 15, 2024 03:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 15, 2024 03:45 PM , IST

  • டி20 போட்டிகளில் அதிக கோல்டன் டக் அவுட்டான இந்திய பேட்ஸ்மேனாக ரோஹித் ஷர்மா உள்ளார். இதுவரை 5 முறை அவர் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்

রবিবার ফের শূন্যতে আউট রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মতোই ফের খালি হাতে সকলকে নিরাশ করে সাজঘরে ফিরে যান হিটম্যান। এদিন রোহিত প্রথম বল খেলতে গিয়েই আউট হয়ে যান। ফজলহক ফারুকির বলে বোল্ড হন ভারত অধিনায়ক। সেই সঙ্গে গড়ে ফেলেন লজ্জার একাধিক নজির। ছবি: এএনআই  

(1 / 5)

இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக முறை கோல்டன் டக்அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை நிகழத்தியுள்ளார். இதுவரை அவர் 5 முறை டி20 போட்டிகளில் கோல்டந் டக் அவுட்டாகியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 3 முறை கோல்டன் டக்அவுட்டாகி அடுத்த இடத்தில் உள்ளார்கள்

(2 / 5)

டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான வீரர்களில் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த லிஸ்டில் முதல் இடத்தில் அயர்லாந்து ஓபனர் பால் ஸ்டெலிங் உள்ளார். இவர் 13 முறை டக்அவுட்டாகியுள்ளார் 

(3 / 5)

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 172 ரன்களில் ஆல்அவுட்டானது. இதை 15.4 ஓவரில் சேஸ் செய்து இந்தியா வெற்றி பெற்றது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 68, ஷிவம் துபே 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இந்திய பவுலர்களில் அர்ஷ்தீப் சிங் 3, அக்‌ஷர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

(4 / 5)

(5 / 5)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்