IND vs AFG Live Score: ‘என்னோட வலிமை இதுதான்’-ஆப்கன் வீரர் அரை சதம் விளாசி கெத்து!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ind Vs Afg Live Score: ‘என்னோட வலிமை இதுதான்’-ஆப்கன் வீரர் அரை சதம் விளாசி கெத்து!

IND vs AFG Live Score: ‘என்னோட வலிமை இதுதான்’-ஆப்கன் வீரர் அரை சதம் விளாசி கெத்து!

Jan 14, 2024 09:09 PM IST Manigandan K T
Jan 14, 2024 09:09 PM , IST

  • IND vs AFG 2nd t20i Live Score: ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதீன் அரை சதம் விளாசி அசத்தினார்.

ஜனவரி 14, 2024 அன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டுவென்டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தானின் குல்பதீன் நயீப் அரை சதம் (மொத்தம் 57 ரன்கள்) அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். (Photo by Punit PARANJPE / AFP) 

(1 / 6)

(AFP)

4ஓவர்கள் வீசி 39 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சுருட்டினார். (Photo by Punit PARANJPE / AFP) 

(2 / 6)

ஆப்கன் கேப்டன் ஜத்ரான் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அவரது விக்கெட்டை அக்சர் படேல் தூக்கினார் (Photo by Punit PARANJPE / AFP)

(3 / 6)

ஆப்கன் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை குவித்தது. (ANI Photo)

(4 / 6)

(ANI)

ஷிவம் துபேக்கு 1 விக்கெட் கிடைத்தது. (Photo by Punit PARANJPE / AFP) 

(5 / 6)

அர்ஷ்தீப் சிங் அசத்தலாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் (AP Photo/ Rajanish Kakade)

(6 / 6)

(AP)

மற்ற கேலரிக்கள்