IND vs AFG 2nd T20I: ஷிவம் துபேக்கு மட்டும் எப்படி இப்படி லக் அடிச்சுது?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ind Vs Afg 2nd T20i: ஷிவம் துபேக்கு மட்டும் எப்படி இப்படி லக் அடிச்சுது?

IND vs AFG 2nd T20I: ஷிவம் துபேக்கு மட்டும் எப்படி இப்படி லக் அடிச்சுது?

Jan 14, 2024 08:24 PM IST Manigandan K T
Jan 14, 2024 08:24 PM , IST

  • ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது (Photo by Arun SANKAR / AFP) 

(1 / 6)

முதல் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது (Photo by Arun SANKAR / AFP) (AFP)

இன்று இந்தூரில் 2வது டி20 நடந்து வருகிறது. (ANI Photo)

(2 / 6)

இன்று இந்தூரில் 2வது டி20 நடந்து வருகிறது. (ANI Photo)(ANI)

டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. (AP Photo/ Rajanish Kakade)

(3 / 6)

டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. (AP Photo/ Rajanish Kakade)(AP)

இந்த போட்டியில் தனது முதல் ஓவரில் விக்கெட்டை எடுத்தார் ஷிவம் துபே. அஸ்மதுல்லா ஒமர்ஸாய் விக்கெட் கிடைத்தது (AP Photo/Surjeet Yadav)

(4 / 6)

இந்த போட்டியில் தனது முதல் ஓவரில் விக்கெட்டை எடுத்தார் ஷிவம் துபே. அஸ்மதுல்லா ஒமர்ஸாய் விக்கெட் கிடைத்தது (AP Photo/Surjeet Yadav)(AP)

ஆப்கனுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்திலும் அவர் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் கிடைத்தது. (PTI Photo/Kunal Patil)

(5 / 6)

ஆப்கனுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்திலும் அவர் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் கிடைத்தது. (PTI Photo/Kunal Patil)(PTI)

இதன் மூலம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார் ஷிவம் துபே. அதுமட்டுமல்லாமல் முதல் டி20 இல் 60 ரன்கள் விளாசி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் துபே. (ANI Photo)

(6 / 6)

இதன் மூலம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார் ஷிவம் துபே. அதுமட்டுமல்லாமல் முதல் டி20 இல் 60 ரன்கள் விளாசி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் துபே. (ANI Photo)(ANI)

மற்ற கேலரிக்கள்