தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மகர ராசியா நீங்கள்.. தமிழ் புத்தாண்டு முதல் உங்களுக்கு பணமழை தான்.. என்ன நடக்கும்.. வாங்க பாக்கலாம்!

மகர ராசியா நீங்கள்.. தமிழ் புத்தாண்டு முதல் உங்களுக்கு பணமழை தான்.. என்ன நடக்கும்.. வாங்க பாக்கலாம்!

Apr 19, 2024 04:43 PM IST Suriyakumar Jayabalan
Apr 19, 2024 04:43 PM , IST

  • Makara Rasi: குரோதி தமிழ் புத்தாண்டில் மகர ராசியில் பெறக்கூடிய பலன்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் பகவான் மற்றும் சனி பகவான் இருவரும் இணைந்து கும்ப ராசியில் பயணம் செய்கின்றனர். எதிர் கிரகங்களாக இருக்கக்கூடிய இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்யப்போகின்றனர்

குரோதி தமிழ் புத்தாண்டில் மகர ராசியில் பெறக்கூடிய பலன்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் பகவான் மற்றும் சனி பகவான் இருவரும் இணைந்து கும்ப ராசியில் பயணம் செய்கின்றனர். எதிர் கிரகங்களாக இருக்கக்கூடிய இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்யப்போகின்றனர் அதனால் உங்களுக்கு இந்த ஆண்டு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(1 / 4)

குடும்பம் மற்றும் தொழில் வாழ்க்கை: உங்கள் எண்ண ம் ஈடேறக்கூடிய ஆண்டாக இது அமையும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் உங்கள் எண்ணம் அனைத்தும் ஈடேறும் உடன் இருப்பவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் இருப்பினும் மற்றவர்கள் விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உண்டாகலாம். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும் 

(2 / 4)

அரசியல் மற்றும் கல்வி: அரசு மற்றும் அரசியல் சார்ந்து வாழக்கூடியவர்களுக்கு பெருமை மற்றும் புகழ் சேரும் பணத்தை கையாள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் படிப்பு மிகவும் அவசியமாகும். கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(3 / 4)

உடல் ஆரோக்கியம்: உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் உங்களுக்கு சில முக்கியமான உறுப்புகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது விநாயகரை வழிபட்டால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் நீங்கும். விநாயகர் வழிபாடு உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மாற்றி அமைக்கும்.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்