சில்லு சில்லாக பிரிக்க போகும் ராகு.. கண்ணீர் விடும் ராசிகள்.. கதறி அழுவது யார்?.. நீங்க உண்டா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சில்லு சில்லாக பிரிக்க போகும் ராகு.. கண்ணீர் விடும் ராசிகள்.. கதறி அழுவது யார்?.. நீங்க உண்டா?

சில்லு சில்லாக பிரிக்க போகும் ராகு.. கண்ணீர் விடும் ராசிகள்.. கதறி அழுவது யார்?.. நீங்க உண்டா?

Jun 28, 2024 01:07 PM IST Suriyakumar Jayabalan
Jun 28, 2024 01:07 PM , IST

  • Lord Rahu: ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற டிசம்பர் மாதம் வரை ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் தனது இடத்தை மாற்றி மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற டிசம்பர் மாதம் வரை ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம். 

(1 / 5)

(2 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்த வருகின்றார். இதனால் உங்களுக்கு டிசம்பர் மாதம் வரை எச்சரிக்கை மணி அடித்துள்ளது. பணம் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(3 / 5)

தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படாத வாய்ப்பு உள்ளது.

(4 / 5)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் 2024 டிசம்பர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடத்தில் கடன் கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்