தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு டிசம்பர் வரை விடமாட்டார்.. சிக்கலில் சிக்கிய ராசிகள்.. புரட்டி எடுப்பது உறுதி.. தப்பிக்க முடியாத ராசிகளில் நீங்கள்

ராகு டிசம்பர் வரை விடமாட்டார்.. சிக்கலில் சிக்கிய ராசிகள்.. புரட்டி எடுப்பது உறுதி.. தப்பிக்க முடியாத ராசிகளில் நீங்கள்

Jun 03, 2024 12:04 PM IST Suriyakumar Jayabalan
Jun 03, 2024 12:04 PM , IST

  • Lord Rahu: ராகு பகவானின் பலன்கள் மாற்றமடையும். அந்த வகையில் மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவானால் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ராகு பகவான் நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தனது இடத்தை மாற்றும் மீன ராசியில் நுழைந்தார். 

(1 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார். ராகு பகவானின் இடமாற்றம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு கேது இருவரும் இணைபிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். தனித்தனியாக ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு என்பது ஒரே மாதிரியாக இருக்கும். 

(2 / 6)

இருக்கும் இடத்தைப் பொறுத்து ராகு பகவானின் பலன்கள் மாற்றமடையும். அந்த வகையில் மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவானால் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் சற்று மந்தமாக இருக்கும். வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் அந்த அளவிற்கு மகிழ்ச்சி இருக்காது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆடம்பர செலவுகள் செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மன உளைச்சல் அதிகம் ஏற்படும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகள் செய்ய நினைத்தால் சற்று தாமதமாக செய்வது நல்லது.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்