100 ஆண்டுகளுக்குப் பிறகு.. புதன் சுக்கிரன் சூரியன் சேர்க்கை பணமழை.. திரிகிரக யோகத்தில் குதித்த ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  100 ஆண்டுகளுக்குப் பிறகு.. புதன் சுக்கிரன் சூரியன் சேர்க்கை பணமழை.. திரிகிரக யோகத்தில் குதித்த ராசிகள்

100 ஆண்டுகளுக்குப் பிறகு.. புதன் சுக்கிரன் சூரியன் சேர்க்கை பணமழை.. திரிகிரக யோகத்தில் குதித்த ராசிகள்

Published Jul 12, 2024 10:33 AM IST Suriyakumar Jayabalan
Published Jul 12, 2024 10:33 AM IST

  • zodiac signs: பல ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய மூன்று ராசிகளும் சேர்ந்துள்ளனர். இதனால் திருகிரக யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கியுள்ளது. ஜூன் 15ஆம் தேதி உருவானந்த யோகத்தால் பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு சில கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். 

(1 / 6)

அந்த வகையில் கிரகங்கள் சில கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றும் பொழுது சில கிரகங்களோடு இணைந்து விடுகின்றனர். அப்படி பயணிக்கும் வேளையில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும். யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். 

(2 / 6)

அந்த வகையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் புதன் சுக்கிரன் சூரியன் ஆகிய மூன்று ராசிகளும் சேர்ந்துள்ளனர். இதனால் திருகிரக யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கியுள்ளது. ஜூன் 15ஆம் தேதி உருவானந்த யோகத்தால் பலராசுகளுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் அப்படியே அனுபவிக்கப் போகும் காட்சிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் திரி கிரக யோகம் உருவாக்கியது. இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். யோக காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்களை கொண்டிருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கிடைக்கும் விரும்பிய இடமாற்றம் உங்களுக்கு அமையும்.

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் தெரிகிறது யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் புதிதாக திருமணமாகி இருக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்களை தேடி வரும். 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் திரிகிரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்