தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  In Pics: New-gen Bajaj Pulsar P150 Is Finally Here

Bajaj Pulsar P150: வந்தாச்சு புதிய தலைமுறை பல்சர் P150! விலை, புகைப்படங்கள்...

Nov 22, 2022 10:23 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 22, 2022 10:23 PM , IST

  • மிக நீண்ட நாள்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பஜாஜ் பல்சரின் புதிய தலைமுறை பைக்கான பல்சர் P150 இந்தியா சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ. 1.16 லட்சமாக உள்ளது. இரண்டு வேரியண்ட்களில் இந்த பைக்குகள் விற்க்கப்படுகின்றன.

இந்த P150 மாடல் பைக்குகள் 149.68 சிசி, ஏர் கூல் எஞ்சினை கொண்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது

(1 / 10)

இந்த எஞ்சினின் ஆற்றல் வெளியீடானது 8,500 rpmஇல் 14.5 Psஆக உள்ளது. 6,000 rpmஇல் இதன் அதிகபட்ச முறுக்கு விசையானது 13.5Nm ஆக உள்ளது

(2 / 10)

low-beam மற்றும் high-beam ஆகிய இரண்டுக்கும் LED புரொஜெக்டர் ஹெட்லாம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது

(3 / 10)

சிங்கிள் சீட் வேரியண்ட்கள் பின்பகுதியில் ட்ரம் பிரேக் கொண்டதாகவும், இரட்டை சீட் கொண்ட வேரியண்ட் பின்பகுதியில் டிஸ்க் பிரேக் கொண்டதாகவும் அமைந்துள்ளது

(4 / 10)

இந்த பைக்கில் கிக் ஸ்டார்ட்டர் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்டர் என இரண்டு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது

(5 / 10)

இதன் ப்ரேம்கள் முற்றிலும் புதிய ஜெனரேசன் பல்சர் மாடலுக்கு ஏற்ப புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது

(6 / 10)

பைக்கின் சஸ்பென்ஷனை பொறுத்தவரை முன்பக்கத்தில் டெலாஸ்கோபிக் அலகுகளாலும், பின்பக்கம் மோனோஷாக் நுட்பமும் இடம்பிடித்துள்ளது

(7 / 10)

அனைத்து பைக்குகளிலும் இடம்பெறும் சிங்கிள் சேனல் ABS அமைப்பை கொண்டுள்ளது

(8 / 10)

அனைத்து பைக்குகளிலும் இடம்பெறும் சிங்கிள் சேனல் ABS அமைப்பை கொண்டுள்ளது

P150 மாடல் இந்திய சந்தையில் களமிறக்கப்படும் மூன்றாவது புதிய தலைமுறை பல்சர் பைக்காக அமைந்துள்ளது

(9 / 10)

Racing Red, Caribbean Blue, Ebony Black Red, Ebony Black Blue மற்றும் Ebony Black White என ஐந்து நிறங்களில் இந்த P150 மாடல் பைக்குகள் கிடைக்கும்

(10 / 10)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்