2024 Bajaj Pulsar N250: புதிய அம்சங்களுடன் களமிறங்கியிருக்கும் பஜாஜ் பல்சர் என்250! என்னென்ன மாற்றங்கல் பாருங்க
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2024 Bajaj Pulsar N250: புதிய அம்சங்களுடன் களமிறங்கியிருக்கும் பஜாஜ் பல்சர் என்250! என்னென்ன மாற்றங்கல் பாருங்க

2024 Bajaj Pulsar N250: புதிய அம்சங்களுடன் களமிறங்கியிருக்கும் பஜாஜ் பல்சர் என்250! என்னென்ன மாற்றங்கல் பாருங்க

Apr 12, 2024 07:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 12, 2024 07:56 PM , IST

  • பஜாஜ் பல்சர் என்250 பைக்குகள் 2024 ஆண்டில் புதிய அம்சங்கள், வண்ணங்கள், யுஎஸ்கே போர்க்ஸ்களுடன் சந்தைக்கு வர இருக்கிறது

பஜாஜ் பல்சர் என்250 2024 வெர்ஷன் பைக்குகளை பஜாஜ் நிறுவனம் இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்சரின் பிளாக்சிப் பைக்காக இருந்து வரும் இந்த பைக் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1.51 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் விலையில் இருந்து ரூ. 1,823 அதிகரித்துள்ளது 

(1 / 10)

பஜாஜ் பல்சர் 2024 பைக்குகளில் வெளிப்புற தோற்றத்தில் இரண்டு புதிய கலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி கிளாசி ரேசிங் ரெட், பியர்ல் மெட்டாலிக் ஒயிட் என புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே இருந்த ப்ரூக்னைல் பிளாக் நிற வண்டிகள் புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டு தொடரும்.  இந்த மூன்று புதிய வண்ணங்களுக்கும் புதிய லிவரியுடன் வருகிறது

(2 / 10)

முக்கிய மெக்கானிக்கல் மாற்றமாக 37மிமீ, டெலஸ்கோபிக் யுனிட்க்கு பதிலாக தலைகீழாக இருக்கும் போர்குகள் இடம்பிடித்துள்ளன. புதிய யுஎஸ்டி போர்க்ஸ் வண்டியின் நிலைத்தன்மை மற்றும் கையாளுதலை மேம்படுத்துகிறது 

(3 / 10)

புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டருடன், ப்ளூடூத் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது. பல்சர் என்160, பல்சர் என்150 வண்டிகளில் இடம்பிடித்திருக்கும் க்ளஸ்டர் யுனிட் தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது

(4 / 10)

புதிய க்ளஸ்டரில் கியரின் நிலை, மொபைல் நோட்டிபிக்கேஷன் ஆலார்ட், எரிபொருள் எகானமி, பெட்ரோல் டேங் எவ்வளவு தூரத்தில் காலியாகும், எரிபொரும் சராசரி எகானமி மற்றும் நேரம் ஆகியவற்றுடன் வழக்கமான ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர், எரிபொருள் நிலை போன்றவை இடம்பிடித்துள்ளது 

(5 / 10)

இடது புறத்தில் புதிய ஸ்விட்ச் கியர் உள்ளது. இதன் மூலம் வண்டி ஓட்டும்போதே கால்களை ஏற்கவோ அல்லது ரிஜெக்ட் செய்யவோ முடியும்.பஜாஜ் ரெயிட் செயலி மூலம் உங்கள் வாகனத்தையும், மொபைல் போனையும் இணைக்கலாம்

(6 / 10)

பின் பகுதி டயர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தற்போது 140-பிரிவாக உள்ளது. இதனால் நிலைத்தன்மை அதிகரிக்கவும், கையாளுவதற்கும் உதவும்

(7 / 10)

பஜாஜ் வாகனங்களில் ட்ராக்‌ஷன் கட்டுப்பாடு கொண்டிருக்கும் முதல் வண்டியாக பஜாஜ் பல்சர் என்250 2024 உள்ளது. எனவே வழுக்கும் நிலையில் வண்டியின் பின் டயர் இழுவை தன்மையை இழக்காது

(8 / 10)

அதேபோல் மூன்று ஏபிசி மோட்களுடன் வந்திருக்கும் முதல் பஜாஜ் வண்டியாகவும் என்250 2024 உள்ளது. மழை, சாலை மற்றும் ஆன்/ஆஃப் ஆகியவை உள்ளது. இந்த வண்டியின் மொத்த எடை 2 கிலோ அதிகரித்துள்ளது

(9 / 10)

வண்டியின் சக்தியை பொறுத்தவரை 249சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல் செய்யப்பட்ட இரண்டு வால்வு மோட்டர் கொண்டுள்ளது. இந்த எஞ்சின் 8,750 ஆர்பிஎம்மில் 24.1 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 21.5 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 5-வேக கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் உதவி கிளட்ச் ஆகியவையும் உள்ளது

(10 / 10)

மற்ற கேலரிக்கள்