தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Captain Vijayakanth: விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது… ‘அமித்ஷா வீட்ல நைட்டு டின்னர் இருக்கு’ - பிரேமலதா விஜயகாந்த்!

Captain Vijayakanth: விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது… ‘அமித்ஷா வீட்ல நைட்டு டின்னர் இருக்கு’ - பிரேமலதா விஜயகாந்த்!

May 09, 2024 08:28 PM IST Kalyani Pandiyan S
May 09, 2024 08:28 PM , IST

Captain Vijayakanth Padma Bhushan Award: கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதனை வாங்குவதற்காக, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், தன்னுடைய மகன் மற்றும் சகோதரருடன் டெல்லி சென்று இருக்கிறார். 

 அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் போது, “ கேப்டன் இல்லை என்ற வலி எங்களுக்குள் இருக்கிறது.” என்றார்.   

(1 / 4)

மேலும், மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை நாங்கள் வாங்க டெல்லி வந்திருக்கிறோம். இந்த சமயத்தில் கேப்டன் நம்முடன் இல்லை என்றாலும், அவருக்கு இந்த விருதை நாங்கள் நேரடியாக சமர்பிக்கிறோம்.  

(2 / 4)

அமித்ஷா அவர்களின் வீட்டில் இரவு விருந்து அளிக்கப்பட இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல விருது வாங்கும் எல்லோருக்கும் அந்த விருந்து அளிக்கப்பட இருக்கிறது. 

(3 / 4)

விருதை சென்னையில் உள்ள விஜயகாந்தின் கோயிலில், அவரது காலடியில் வைத்து சமர்பிப்போம். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்