அடல்ட் ஒன்லி முதல் அறிவியல் புனைக்கதை வரை.. குழந்தைகள், பெரியவர்களை கவரும் டாப் ரேட்டிங் ஓடிடி கார்டூன்கள்
- OTT Cartoon Shows: கார்ட்டூன்கள் சிறு குழந்தைகளால் மட்டுமின்றி, பெரியவர்களும் ரசிக்கும் விஷமயாக இருந்து வருகிறது. கார்டூன்களுக்கு என டிவி சேனல்கள் இருந்தாலும், பிரபலமான ஓடிடி தளங்களில் ஏராளமான கார்ட்டூன் நிகழ்ச்சிகள் உள்ளன. IMDBஇல் சிறந்த ரேட்டிங் பெற்ற கார்ட்டூன்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

(1 / 7)
சினிமாக்கள், வெப் சீரிஸ்கள் மட்டுமின்றி, ஓடிடி தளங்களில் ஏராளமான கார்ட்டூன்களும் இடம்பிடித்துள்ளன. இந்த கார்ட்டூன்களை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் ரசித்து பார்த்து பொழுதுபோக்கலாம்
(2 / 7)
IMDBஇல் அதிக ரேட்டிங் பெற்றிருக்கும் ரிக் அண்ட் மார்டி நெட்பிளிக்ஸ் தளத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த அறிவியல் புனைகதை கார்டூனுக்கு 9.1 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது
(3 / 7)
நெட்ஃபிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகும் மற்றொரு டாப் ரேட்டிங் கார்டூனாக போஜாக் ஹார்ஸ்மேன் உள்ளது. இந்த கார்ட்டூன் நிகழ்ச்சிக்கு 8.8 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதனை பார்த்து ரசிக்கலாம்
(4 / 7)
அமெரிக்க சிட்காம் அனிமேஷன் தொடராக 2009இல் ஆர்ச்சர் வெளியானது. இது IMDBஇல் 8.6 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த அனிமேஷன் சீரஸை நெட்பிளிக்ஸில் பார்த்து ரசிக்கலாம்
(5 / 7)
அடல்ட் ஒன்லி கார்டூனாக உருவாகியிருக்கும் தி சிம்ப்சன்ஸ் 1989இல் வெளியானது. அமெரிக்காவில் பிரபலமான இந்த கார்டூனை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் பார்த்து ரசிக்கலாம்
(6 / 7)
1999இல் தொடங்கிய ஃபேமிலி கை சிட்காம் என்ற கார்டூன் நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். இது 8.1 IMDB ரேட்டிங்கை கொண்டுள்ளது
மற்ற கேலரிக்கள்