பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க ஒரு டம்ளர் பால் குடித்தால் போதுமாம்.. எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா?
ஒரு டம்ளர் பால் குடிப்பதால் வயிற்று புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. ஆனால் இந்த பாலை எப்போது சாப்பிட வேண்டும். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
(2 / 5)
தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பதால் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஆபத்து 17 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. (Pixabay)
(3 / 5)
வயிற்றுக்கு அடுத்தபடியாக குடல் தொடங்குகிறது. மலக்குடலில் முடிவடைகிறது. இந்த பகதியில் ஏற்படும் புற்றுநோய் பொதுவாக பெருங்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. (Pixabay)
(4 / 5)
பாலில் உள்ள கால்சியம் புற்றுநோயைத் தடுக்கும் சக்தியாக செயல்படுகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தினமும் 300 மில்லி கிராம் கால்சியம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உடலுக்கு கிடைக்கிறது.
மற்ற கேலரிக்கள்