ICMR Warns: “சாப்பாட்டிற்கு முன்னும், பின்னும் டீ, காபி குடிக்காதீங்க” - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Icmr Warns: “சாப்பாட்டிற்கு முன்னும், பின்னும் டீ, காபி குடிக்காதீங்க” - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

ICMR Warns: “சாப்பாட்டிற்கு முன்னும், பின்னும் டீ, காபி குடிக்காதீங்க” - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

May 15, 2024 07:37 PM IST Karthikeyan S
May 15, 2024 07:37 PM , IST

  • சாப்பிடுவதற்கு முன்பும், பின்னும் குறைந்தது ஒரு மணி நேரம் டீ அல்லது காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தி இருக்கிறது.

டீ அல்லது காபியை முற்றிலுமாக தவிர்க்குமாறு மக்களைக் கேட்கவில்லை என்றாலும், இந்த பானங்களில் உள்ள காஃபின் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

(1 / 8)

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், டீ அல்லது காபியில் புத்துணர்வு ஊட்டக் கூடிய காஃபின் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதால் அது மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது.

(2 / 8)

150 மி.லி காபியில் 80 முதல் 120 மி.கி. காஃபின், டீயில் 30 முதல் 65 மி.கி. காஃபின் உள்ளது.

(3 / 8)

ஒரு மனிதருக்கு சராசரியாக ஒரு நாளில் 300 மி.கி. காஃபின் உடலில் அதகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

(4 / 8)

டீ அல்லது காபி குடிப்பதால் உடலுக்கு செல்லும் இரும்பு சத்துக்கள் தடைப்படக்கூடும்.

(5 / 8)

சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னும், பின்னும் டீ மற்றும் காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

(6 / 8)

காபியை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இதயத் துடிப்பில் அசாதாரணங்களை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

(7 / 8)

ICMR வழிகாட்டுதல்கள், பால் இல்லாமல் தேநீர் குடிப்பதை பரிந்துரைக்கின்றன, ஏனெனில் இது பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. அதாவது மேம்பட்ட இரத்த ஓட்டம் மற்றும் கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்று புற்றுநோய் போன்ற நிலைமைகளின் ஆபத்தைக் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்